🏠 Lyrics Chords Bible

Deva Kirubai Entrum Ullathe - தேவ கிருபை என்றுமுள்ளதே

தேவ கிருபை என்றுமுள்ளதே

தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் – 2

1. நெருக்கப்பட்டும் மடிந்திடாமல்
கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே – 2
அவர் நல்லவர்
அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 – (தேவ கிருபை )

2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு – 2
முன்சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 – ((தேவ கிருபை )

3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
முட்செடி தன்னில் தோன்றிய தேவன் – 2
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 – (தேவ கிருபை )

4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய் – 2
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்று முள்ளதே – 2 – (தேவ கிருபை )

5. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே – 2
திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 – (தேவ கிருபை )

6. நித்திய தேவனாம் சத்திய பரன் தான்
நித்தமும் நம்முடன் இருப்பதாலே – 2
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 – (தேவ கிருபை )

தேவ கிருபை என்றுமுள்ளதே - Deva Kirubai Entrum Ullathe Lyrics in English

Thaeva kirupai entumullathae Avar kirupai entumullathae Avaraip potti thuthiththuppaati Alleluya entarpparippom – 2 1. Nerukkappattum matinthidaamal Karththarthaam nammaik kaaththathaalae – 2 Avar nallavar Avar vallavar Avar kirupai entumullathae – 2 – (thaeva kirupai ) 2. Saththuru senai thodarnthu soolkaiyil Pakthanaam thaaveethin Dhevan namakku – 2 Munsentarae avar nallavar Avar kirupai entumullathae – 2 – ((thaeva kirupai ) 3. Akkini sothanai patchikka vanthum Mutchedi thannil thontiya Dhevan – 2 Paathukaaththaarae avar nallavar Avar kirupai entumullathae – 2 – (thaeva kirupai ) 4. Kaarirul ponta kashdangal vanthum Paarinil avar en paathaiyil oliyaay – 2 Ennai nadaththinaar avar nallavar Avar kirupai entu mullathae – 2 – (thaeva kirupai ) 5. Vellam pol ninthai maerkolla vanthum Veeran nekaemiyaa aaviyai aliththae – 2 Thida nampikkai thairiyam eenthaarae Avar kirupai entumullathae – 2 – (thaeva kirupai ) 6. Niththiya thaevanaam saththiya paran thaan Niththamum nammudan iruppathaalae – 2 Avar nallavar entum thuthiyungal Avar kirupai entumullathae – 2 – (thaeva kirupai )

PowerPoint Presentation Slides for the song தேவ கிருபை என்றுமுள்ளதே - Deva Kirubai Entrum Ullathe

by clicking the fullscreen button in the Top left. Or you can download தேவ கிருபை என்றுமுள்ளதே - Deva Kirubai Entrum Ullathe PPT Deva Kirubai Entrum Ullathe PPT

தேவ கிருபை என்றுமுள்ளதே Thaeva kirupai entumullathae அவர் கிருபை என்றுமுள்ளதே Avar kirupai entumullathae அவரைப் போற்றி துதித்துப்பாடி Avaraip potti thuthiththuppaati அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் – 2 Alleluya entarpparippom – 2 1. நெருக்கப்பட்டும் மடிந்திடாமல் 1. Nerukkappattum matinthidaamal கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே – 2 Karththarthaam nammaik kaaththathaalae – 2 அவர் நல்லவர் Avar nallavar அவர் வல்லவர் Avar vallavar அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 – (தேவ கிருபை ) Avar kirupai entumullathae – 2 – (thaeva kirupai ) 2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில் 2. Saththuru senai thodarnthu soolkaiyil பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு – 2 Pakthanaam thaaveethin Dhevan namakku – 2 முன்சென்றாரே அவர் நல்லவர் Munsentarae avar nallavar அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 – ((தேவ கிருபை ) Avar kirupai entumullathae – 2 – ((thaeva kirupai ) 3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும் 3. Akkini sothanai patchikka vanthum முட்செடி தன்னில் தோன்றிய தேவன் – 2 Mutchedi thannil thontiya Dhevan – 2 பாதுகாத்தாரே அவர் நல்லவர் Paathukaaththaarae avar nallavar அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 – (தேவ கிருபை ) Avar kirupai entumullathae – 2 – (thaeva kirupai ) 4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும் 4. Kaarirul ponta kashdangal vanthum பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய் – 2 Paarinil avar en paathaiyil oliyaay – 2 என்னை நடத்தினார் அவர் நல்லவர் Ennai nadaththinaar avar nallavar அவர் கிருபை என்று முள்ளதே – 2 – (தேவ கிருபை ) Avar kirupai entu mullathae – 2 – (thaeva kirupai ) 5. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும் 5. Vellam pol ninthai maerkolla vanthum வீரன் நெகேமியா ஆவியை அளித்தே – 2 Veeran nekaemiyaa aaviyai aliththae – 2 திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே Thida nampikkai thairiyam eenthaarae அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 – (தேவ கிருபை ) Avar kirupai entumullathae – 2 – (thaeva kirupai ) 6. நித்திய தேவனாம் சத்திய பரன் தான் 6. Niththiya thaevanaam saththiya paran thaan நித்தமும் நம்முடன் இருப்பதாலே – 2 Niththamum nammudan iruppathaalae – 2 அவர் நல்லவர் என்றும் துதியுங்கள் Avar nallavar entum thuthiyungal அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 – (தேவ கிருபை ) Avar kirupai entumullathae – 2 – (thaeva kirupai )

தேவ கிருபை என்றுமுள்ளதே - Deva Kirubai Entrum Ullathe Song Meaning

God's grace is eternal
He is always gracious
Praise him and praise him
Let us say Alleluia – 2

1. Tucked and not folded
Because the Lord has protected us – 2
He is good
He is powerful
His Grace is Everlasting – 2 – (God's Grace)

2. Enemy forces are constantly maneuvering
Bhaktanam is the God of David for us – 2
He is good in advance
He is ever gracious – 2 – ((God's grace)

3. The fire test will come to fruition
God who appeared in the thorn tree – 2
He is good in defense
His Grace is Everlasting – 2 – (God's Grace)

4. There will be hardships like traffic jams
Barinil He is a light on my path – 2
He treated me well
He is grace – 2 – (God's grace)

5. Rebuke will come like a flood
The hero Nehemiah gave the spirit – 2
Strong faith takes courage
His Grace is Everlasting – 2 – (God's Grace)

6. Eternal God is Sathya Paran
Being with us forever – 2
Praise him that he is good
His Grace is Everlasting – 2 – (God's Grace)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum