Lyrics PPT

Deva Kirubai Entrum Ullathe PPT - தேவ கிருபை என்றுமுள்ளதே

தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் - 2

Slide 1

தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே அவரைப் போற்றி துதித்துப்பாடி அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் – 2

Slide 2

1. நெருக்கப்பட்டும் மடிந்திடாமல் கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே – 2 அவர் நல்லவர் அவர் வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 – (தேவ கிருபை )

Slide 3

2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில் பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு – 2 முன்சென்றாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 – ((தேவ கிருபை )

Slide 4

3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும் முட்செடி தன்னில் தோன்றிய தேவன் – 2 பாதுகாத்தாரே அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 – (தேவ கிருபை )

Slide 5

4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும் பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய் – 2 என்னை நடத்தினார் அவர் நல்லவர் அவர் கிருபை என்று முள்ளதே – 2 – (தேவ கிருபை )

Slide 6

5. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும் வீரன் நெகேமியா ஆவியை அளித்தே – 2 திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 – (தேவ கிருபை )

Slide 7

6. நித்திய தேவனாம் சத்திய பரன் தான் நித்தமும் நம்முடன் இருப்பதாலே – 2 அவர் நல்லவர் என்றும் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளதே – 2 – (தேவ கிருபை )

தேவ கிருபை என்றுமுள்ளதே - Deva Kirubai Entrum Ullathe PowerPoint

Deva Kirubai Entrum Ullathe - தேவ கிருபை என்றுமுள்ளதே Lyrics

Deva Kirubai Entrum Ullathe PPT

Download தேவ கிருபை என்றுமுள்ளதே - Deva Kirubai Entrum Ullathe Tamil PPT