🏠 Lyrics Chords Bible

Deva Janame Magizndu Kalikooru - தேவ ஜனமே

தேவ ஜனமே

தேவ ஜனமே
மகிழ்ந்து களிகூறு
பயங்கள் நீக்கி துதிபாடு

இரட்சகர் உன்னை நேகிக்கிறார்
இரட்சித்து உன்னை காத்திடுவார்

1. சிருஷ்டிகரே உன் நாயகர்
கர்த்தர் என்பது அவர் நாமம்
பரிசுத்த தேவன் உன் மீட்பர்
சர்வ பூமிக்கும் அவரே தேவன்

2. நித்திய காலத்து நீதியை
நிலையாக உன்னில் ஸ்தாபிக்கிறார்
காத்தரின் கரத்தின் கிரீடமும்
இராஜ முடியும் நீ ஆவாய்

3. கைவிடப்பட்டவள் நீ அல்ல
பாழான தேசம் நீ அல்ல
எப்சிபா பியூலா
என்று சொல்லும்
புதிய வாழ்வைப் பெற்றிடுவாய்

Deva Janame Magizndu Kalikooru Lyrics in English

Thaeva janamae Makilnthu kalikooraு Payangal neekki thuthipaadu Iratchakar unnai naekikkiraar Iratchiththu unnai kaaththiduvaar 1. Sirushtikarae un naayakar Karththar enpathu avar naamam Parisuththa Dhevan un meetpar Sarva poomikkum avarae Dhevan 2. Niththiya kaalaththu neethiyai Nilaiyaaka unnil sthaapikkiraar Kaaththarin karaththin kireedamum Iraaja mutiyum nee aavaay 3. Kaividappattaval nee alla Paalaana thaesam nee alla Epsipaa piyoolaa Entu sollum Puthiya vaalvaip pettiduvaay

PowerPoint Presentation Slides for the song Deva Janame Magizndu Kalikooru

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva Janame Magizndu Kalikooru PPT

தேவ ஜனமே Thaeva janamae மகிழ்ந்து களிகூறு Makilnthu kalikooraு பயங்கள் நீக்கி துதிபாடு Payangal neekki thuthipaadu இரட்சகர் உன்னை நேகிக்கிறார் Iratchakar unnai naekikkiraar இரட்சித்து உன்னை காத்திடுவார் Iratchiththu unnai kaaththiduvaar 1. சிருஷ்டிகரே உன் நாயகர் 1. Sirushtikarae un naayakar கர்த்தர் என்பது அவர் நாமம் Karththar enpathu avar naamam பரிசுத்த தேவன் உன் மீட்பர் Parisuththa Dhevan un meetpar சர்வ பூமிக்கும் அவரே தேவன் Sarva poomikkum avarae Dhevan 2. நித்திய காலத்து நீதியை 2. Niththiya kaalaththu neethiyai நிலையாக உன்னில் ஸ்தாபிக்கிறார் Nilaiyaaka unnil sthaapikkiraar காத்தரின் கரத்தின் கிரீடமும் Kaaththarin karaththin kireedamum இராஜ முடியும் நீ ஆவாய் Iraaja mutiyum nee aavaay 3. கைவிடப்பட்டவள் நீ அல்ல 3. Kaividappattaval nee alla பாழான தேசம் நீ அல்ல Paalaana thaesam nee alla எப்சிபா பியூலா Epsipaa piyoolaa என்று சொல்லும் Entu sollum புதிய வாழ்வைப் பெற்றிடுவாய் Puthiya vaalvaip pettiduvaay

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum