Chords
🏠 Lyrics Chords Bible

Deva Janamae Paadi Thuthipom – தேவ ஜனமே பாடி துதிப்போம் தேவ தேவனை போற்றிடுவோம்

Deva Janamae Paadi Thuthipom

Deva Janamae Paadi Thuthipom

தேவ ஜனமே பாடி துதிப்போம்
தேவ தேவனை போற்றிடுவோம்
துதிகள் என்றும் ஏற்றியே
அவரைப் பணிந்திடுவோம்

1. சென்ற நாளில் கண்ணின் மணிபோல்
காத்த தேவனை துதித்திடுவோம்
நீதி தயவு கிருபை நல்கும்
ஜீவ தேவனைத் துதித்திடுவோம்

2. வானம் பூமி ஆளும் தேவன்
வாக்கை என்றுமே காத்திடுவார்
அவரின் உண்மை என்றும் நிலைக்கும்
மகிமை தேவனைத் துதித்திடுவோம்

3. கர்த்தர் நாமம் ஓங்கிப்படர
தேவ மகிமை விளங்கிடவே
தேவ சுதராய் சேவை செய்து
தேவ ராஜனை வாழ்த்திடுவோம்

4. தம்மை நோக்கி வேண்டும் போது
தாங்கி என்றுமே ஆதரிப்பார்
மறந்திடாமல் உறங்கிடாமல்
நினைத்த தேவனை துதித்திடுவோம்

5. நமது போரை தாமே முடித்து
ஜெயமே என்றும் அளித்திடுவார்
சேனை அதிபன் நமது தேவன்
அவரை என்றும் போற்றிடுவோம்
துதிகள் என்றும் ஏற்றுறிடுவோம்

Deva Janamae Paadi Thuthipom – தேவ ஜனமே பாடி துதிப்போம் தேவ தேவனை போற்றிடுவோம் Lyrics in English

Deva Janamae Paadi Thuthipom Thaeva janamae paati thuthippom Thaeva thaevanai pottiduvom Thuthikal entum aettiyae Avaraip panninthiduvom 1. Senta naalil kannnnin mannipol Kaaththa thaevanai thuthiththiduvom Neethi thayavu kirupai nalkum Jeeva thaevanaith thuthiththiduvom 2. Vaanam poomi aalum Dhevan Vaakkai entumae kaaththiduvaar Avarin unnmai entum nilaikkum Makimai thaevanaith thuthiththiduvom 3. Karththar naamam ongippadara Thaeva makimai vilangidavae Thaeva sutharaay sevai seythu Thaeva raajanai vaalththiduvom 4. Thammai Nnokki vaenndum pothu Thaangi entumae aatharippaar Maranthidaamal urangidaamal Ninaiththa thaevanai thuthiththiduvom 5. Namathu porai thaamae mutiththu Jeyamae entum aliththiduvaar Senai athipan namathu Dhevan Avarai entum pottiduvom Thuthikal entum aettaுriduvom

PowerPoint Presentation Slides for the song Deva Janamae Paadi Thuthipom – தேவ ஜனமே பாடி துதிப்போம் தேவ தேவனை போற்றிடுவோம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva Janamae Paadi Thuthipom – தேவ ஜனமே பாடி துதிப்போம் தேவ தேவனை போற்றிடுவோம் PPT Deva Janamae Paadi Thuthipom PPT

Deva Janamae Paadi Thuthipom தேவ ஜனமே பாடி துதிப்போம் Thaeva janamae paati thuthippom தேவ தேவனை போற்றிடுவோம் Thaeva thaevanai pottiduvom துதிகள் என்றும் ஏற்றியே Thuthikal entum aettiyae அவரைப் பணிந்திடுவோம் Avaraip panninthiduvom 1. சென்ற நாளில் கண்ணின் மணிபோல் 1. Senta naalil kannnnin mannipol காத்த தேவனை துதித்திடுவோம் Kaaththa thaevanai thuthiththiduvom நீதி தயவு கிருபை நல்கும் Neethi thayavu kirupai nalkum ஜீவ தேவனைத் துதித்திடுவோம் Jeeva thaevanaith thuthiththiduvom 2. வானம் பூமி ஆளும் தேவன் 2. Vaanam poomi aalum Dhevan வாக்கை என்றுமே காத்திடுவார் Vaakkai entumae kaaththiduvaar அவரின் உண்மை என்றும் நிலைக்கும் Avarin unnmai entum nilaikkum மகிமை தேவனைத் துதித்திடுவோம் Makimai thaevanaith thuthiththiduvom 3. கர்த்தர் நாமம் ஓங்கிப்படர 3. Karththar naamam ongippadara தேவ மகிமை விளங்கிடவே Thaeva makimai vilangidavae தேவ சுதராய் சேவை செய்து Thaeva sutharaay sevai seythu தேவ ராஜனை வாழ்த்திடுவோம் Thaeva raajanai vaalththiduvom 4. தம்மை நோக்கி வேண்டும் போது 4. Thammai Nnokki vaenndum pothu தாங்கி என்றுமே ஆதரிப்பார் Thaangi entumae aatharippaar மறந்திடாமல் உறங்கிடாமல் Maranthidaamal urangidaamal நினைத்த தேவனை துதித்திடுவோம் Ninaiththa thaevanai thuthiththiduvom 5. நமது போரை தாமே முடித்து 5. Namathu porai thaamae mutiththu ஜெயமே என்றும் அளித்திடுவார் Jeyamae entum aliththiduvaar சேனை அதிபன் நமது தேவன் Senai athipan namathu Dhevan அவரை என்றும் போற்றிடுவோம் Avarai entum pottiduvom துதிகள் என்றும் ஏற்றுறிடுவோம் Thuthikal entum aettaுriduvom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum