Chords
🏠 Lyrics Chords Bible

Deva Devanai Thuthithiduvom - தேவ தேவனைத் துதித்திடுவோம்

தேவ தேவனைத் துதித்திடுவோம்

Deva Devanai Thuthithiduvom

தேவ தேவனைத் துதித்திடுவோம்
சபையில் தேவன் எழுந்தருள
ஒருமனதோடு அவர் நாமத்தை
துதிகள் செலுத்தி போற்றிடுவோம்

அல்லேலுயா தேவனுக்கே அல்லேலுயா கர்த்தருக்கே
அல்லேலுயா பரிசுத்தருக்கே அல்லேலுயா ராஜனுக்கே

1. எங்கள் காலடி வழுவிடாமல்
எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்
கண்மணி போல காத்தருளும்
கிருபையால் நிதம் வழிநடத்தும்

2. சபையில் உம்மை அழைத்திடுவோம்
சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம்
சாத்தானை என்றும் ஜெயித்திடுவோம்
சாகும் வரையில் உழைத்திடுவோம்

3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை தொடர்ந்திடவே
வேத வசனம் கீழ்படிவோம்
தேவ சாயலாய் மாறிடுவோம்

4. வானத்தில் அடையாளம் தோன்றிடுமே
இயேசு மேகத்தில் வந்திடுவார்
நாமும் அவருடன் சேர்ந்திடவே
நம்மை ஆயத்தமாக்கி கொள்வோம்

Deva Devanai Thuthithiduvom – தேவ தேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள Lyrics in English

Deva Devanai Thuthithiduvom Thaeva thaevanaith thuthiththiduvom Sabaiyil Dhevan eluntharula Orumanathodu avar naamaththai Thuthikal seluththi pottiduvom Allaeluyaa thaevanukkae allaeluyaa karththarukkae Allaeluyaa Parisuththarukkae allaeluyaa raajanukkae 1. Engal kaalati valuvidaamal Engal nataikalai sthirappaduththum Kannmanni pola kaaththarulum Kirupaiyaal nitham valinadaththum 2. Sabaiyil ummai alaiththiduvom Sakaayam pettaு vaalnthiduvom Saaththaanai entum jeyiththiduvom Saakum varaiyil ulaiththiduvom 3. Jeevanulla naatkalellaam Nanmai kirupai thodarnthidavae Vaetha vasanam geelpativom Thaeva saayalaay maariduvom 4. Vaanaththil ataiyaalam thontidumae Yesu maekaththil vanthiduvaar Naamum avarudan sernthidavae Nammai aayaththamaakki kolvom

PowerPoint Presentation Slides for the song Deva Devanai Thuthithiduvom – தேவ தேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள

by clicking the fullscreen button in the Top left. Or you can download Deva Devanai Thuthithiduvom – தேவ தேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள PPT Deva Devanai Thuthithiduvom PPT

Deva Devanai Thuthithiduvom தேவ தேவனைத் துதித்திடுவோம் Thaeva thaevanaith thuthiththiduvom சபையில் தேவன் எழுந்தருள Sabaiyil Dhevan eluntharula ஒருமனதோடு அவர் நாமத்தை Orumanathodu avar naamaththai துதிகள் செலுத்தி போற்றிடுவோம் Thuthikal seluththi pottiduvom அல்லேலுயா தேவனுக்கே அல்லேலுயா கர்த்தருக்கே Allaeluyaa thaevanukkae allaeluyaa karththarukkae அல்லேலுயா பரிசுத்தருக்கே அல்லேலுயா ராஜனுக்கே Allaeluyaa Parisuththarukkae allaeluyaa raajanukkae 1. எங்கள் காலடி வழுவிடாமல் 1. Engal kaalati valuvidaamal எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும் Engal nataikalai sthirappaduththum கண்மணி போல காத்தருளும் Kannmanni pola kaaththarulum கிருபையால் நிதம் வழிநடத்தும் Kirupaiyaal nitham valinadaththum 2. சபையில் உம்மை அழைத்திடுவோம் 2. Sabaiyil ummai alaiththiduvom சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம் Sakaayam pettaு vaalnthiduvom சாத்தானை என்றும் ஜெயித்திடுவோம் Saaththaanai entum jeyiththiduvom சாகும் வரையில் உழைத்திடுவோம் Saakum varaiyil ulaiththiduvom 3. ஜீவனுள்ள நாட்களெல்லாம் 3. Jeevanulla naatkalellaam நன்மை கிருபை தொடர்ந்திடவே Nanmai kirupai thodarnthidavae வேத வசனம் கீழ்படிவோம் Vaetha vasanam geelpativom தேவ சாயலாய் மாறிடுவோம் Thaeva saayalaay maariduvom 4. வானத்தில் அடையாளம் தோன்றிடுமே 4. Vaanaththil ataiyaalam thontidumae இயேசு மேகத்தில் வந்திடுவார் Yesu maekaththil vanthiduvaar நாமும் அவருடன் சேர்ந்திடவே Naamum avarudan sernthidavae நம்மை ஆயத்தமாக்கி கொள்வோம் Nammai aayaththamaakki kolvom

Deva Devanai Thuthithiduvom – தேவ தேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள Song Meaning

Deva Devanai Thuthithiduvom

Let us praise God
May God arise in the church
His name is unanimous
Let us praise and praise

Hallelujah to God Hallelujah to God
Hallelujah to the Holy One Hallelujah to the King

1. Without slipping our feet
Stabilizes our gaits
Waiting like an eyeball
Grace leads the way

2. We will invite you to the meeting
Let's get help and live
We will defeat Satan forever
We will work till we die

3. All the days of life
May the good grace continue
Let us obey the scriptures
Let us become like God

4. A sign will appear in the sky
Jesus will come in the clouds
We will join him
Let us prepare ourselves

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum