🏠 Lyrics Chords Bible

Muyachigal thotratho - முயற்சிகள் தோற்றதோ,

முயற்சிகள் தோற்றதோ,

முயற்சிகள் தோற்றதோ,
வாய்ப்புகள் நவிழ்ந்ததோ
முயற்சிகள் தோற்றதோ,
வாய்ப்புகள் நவிழ்ந்ததோ

துணிந்து செல், புது விடியலை நோக்கி
துணிந்து செல், புது விடியலை நோக்கி

போட்டிகள் நிறைந்த உலகிலே
ஓ ஓ ஓ
சாதிப்பதென்பது கடினமே -2
போட்டிகள் நிறைந்த உலகிலே
ஓ ஓ ஓ
விடாமுயற்சி, துணிவு இருந்தால்
சாதிக்க எவராலும் முடியுமே -2

கனவு காணுங்கள் கலாம் சொன்னார்
ஓ ஓ ஓ
சாதிக்க நீயும் விழித்திடு -2
அறிவை திரட்டி வேதனை மறந்து
லட்சிய பாதையில் ஓடிடு -2

கிறிஸ்துவின் வழியில் நடந்திடு
ஓ ஓ ஓ
ஆண்டவர் சமூகத்தில் ஜெபித்திடு -2
நம்பிக்கையோடு நீ நடந்தால்
வெற்றியை இயேசு தருவாரே -2

Daniel Mohan Raj Lyrics in English

Muyarsikal thottatho, Vaayppukal navilnthatho Muyarsikal thottatho, Vaayppukal navilnthatho Thunninthu sel, puthu vitiyalai Nnokki Thunninthu sel, puthu vitiyalai Nnokki Pottikal niraintha ulakilae O o o Saathippathenpathu katinamae -2 Pottikal niraintha ulakilae O o o Vidaamuyarsi, thunnivu irunthaal Saathikka evaraalum mutiyumae -2 Kanavu kaanungal kalaam sonnaar O o o Saathikka neeyum viliththidu -2 Arivai thiratti vaethanai maranthu Latchiya paathaiyil odidu -2 Kristhuvin valiyil nadanthidu O o o Aanndavar samookaththil jepiththidu -2 Nampikkaiyodu nee nadanthaal Vettiyai Yesu tharuvaarae -2

PowerPoint Presentation Slides for the song Daniel Mohan Raj

by clicking the fullscreen button in the Top left. Or you can download Daniel Mohan Raj PPT Muyachigal thotratho PPT

முயற்சிகள் தோற்றதோ, Muyarsikal thottatho, வாய்ப்புகள் நவிழ்ந்ததோ Vaayppukal navilnthatho முயற்சிகள் தோற்றதோ, Muyarsikal thottatho, வாய்ப்புகள் நவிழ்ந்ததோ Vaayppukal navilnthatho துணிந்து செல், புது விடியலை நோக்கி Thunninthu sel, puthu vitiyalai Nnokki துணிந்து செல், புது விடியலை நோக்கி Thunninthu sel, puthu vitiyalai Nnokki போட்டிகள் நிறைந்த உலகிலே Pottikal niraintha ulakilae ஓ ஓ ஓ O o o சாதிப்பதென்பது கடினமே -2 Saathippathenpathu katinamae -2 போட்டிகள் நிறைந்த உலகிலே Pottikal niraintha ulakilae ஓ ஓ ஓ O o o விடாமுயற்சி, துணிவு இருந்தால் Vidaamuyarsi, thunnivu irunthaal சாதிக்க எவராலும் முடியுமே -2 Saathikka evaraalum mutiyumae -2 கனவு காணுங்கள் கலாம் சொன்னார் Kanavu kaanungal kalaam sonnaar ஓ ஓ ஓ O o o சாதிக்க நீயும் விழித்திடு -2 Saathikka neeyum viliththidu -2 அறிவை திரட்டி வேதனை மறந்து Arivai thiratti vaethanai maranthu லட்சிய பாதையில் ஓடிடு -2 Latchiya paathaiyil odidu -2 கிறிஸ்துவின் வழியில் நடந்திடு Kristhuvin valiyil nadanthidu ஓ ஓ ஓ O o o ஆண்டவர் சமூகத்தில் ஜெபித்திடு -2 Aanndavar samookaththil jepiththidu -2 நம்பிக்கையோடு நீ நடந்தால் Nampikkaiyodu nee nadanthaal வெற்றியை இயேசு தருவாரே -2 Vettiyai Yesu tharuvaarae -2

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar