Lyrics PPT

Muyachigal thotratho PPT - முயற்சிகள் தோற்றதோ,

முயற்சிகள் தோற்றதோ,
வாய்ப்புகள் நவிழ்ந்ததோ
முயற்சிகள் தோற்றதோ,
வாய்ப்புகள் நவிழ்ந்ததோ

Slide 1

முயற்சிகள் தோற்றதோ, வாய்ப்புகள் நவிழ்ந்ததோ முயற்சிகள் தோற்றதோ, வாய்ப்புகள் நவிழ்ந்ததோ

Slide 2

துணிந்து செல், புது விடியலை நோக்கி துணிந்து செல், புது விடியலை நோக்கி

Slide 3

போட்டிகள் நிறைந்த உலகிலே ஓ ஓ ஓ சாதிப்பதென்பது கடினமே -2 போட்டிகள் நிறைந்த உலகிலே ஓ ஓ ஓ விடாமுயற்சி, துணிவு இருந்தால்

Slide 4

சாதிக்க எவராலும் முடியுமே -2

Slide 5

கனவு காணுங்கள் கலாம் சொன்னார் ஓ ஓ ஓ சாதிக்க நீயும் விழித்திடு -2 அறிவை திரட்டி வேதனை மறந்து லட்சிய பாதையில் ஓடிடு -2

Slide 6

கிறிஸ்துவின் வழியில் நடந்திடு ஓ ஓ ஓ ஆண்டவர் சமூகத்தில் ஜெபித்திடு -2 நம்பிக்கையோடு நீ நடந்தால் வெற்றியை இயேசு தருவாரே -2

Daniel Mohan Raj PowerPoint

Muyachigal thotratho - முயற்சிகள் தோற்றதோ, Lyrics

Muyachigal thotratho PPT

Download Daniel Mohan Raj Tamil PPT