🏠 Lyrics Chords Bible

Chocolate Chocolate Jaadiyil - ஜாடியில்

ஜாடியில்

Chocolate ஜாடியில்
எலி விழுந்தா
எலி chocolate ஆகிடுமா?

அரிசி மூட்டையில் வண்டிருந்தா
அது அரிசியா மாறிடுமா?

மாம்பழத்த அணில் கடிப்பதினால்
அணில் மாம்பழம் ஆகிடுமா ?

நிறைய மீன்களை சாப்பிட்டதால்
நீ நீந்திட முடிஞ்சிடுமா?

முடியாது அது முடியாது
என்றும் எப்பொழுதும் முடியாது
முடியாது அது முடியாது
தலைக்கீழா நின்னாலும் முடியாது (2)

கிறஸ்தவ குடும்பத்தில் பிறந்ததினால்
நீ Christian-a சொல்லப்பா ?
Bible-a முழுசா படிச்சதினால்
நீ Christian-a சொல்லம்மா ?

Christian name-uh உனக்கிருந்தா
நீ Christian-a சொல்லப்பா ?
Confirmation எடுத்துப்புட்டா
நீ Christian-a சொல்லம்மா ?

கிடையாது அது கிடையாது
ஒருபோதும் அது போல் கிடையாது
கிடையாது அது கிடையாது
தலைக்கீழா நின்னாலும் கிடையாது (2)

பின் செல்வாய் நீ
மீட்பர் பின் செல்வாய் நீ
எங்கேயும் எப்போதும்
பின்னே செல்வாய் நீ
பின் செல்வாய் நீ
மீட்பர் பின் செல்வாய் நீ
இயேசு காட்டும்
பாதையிலே
செல்வாய் நீ (2)

Chocolate ஜாடியில் - Chocolate Jaadiyil Lyrics in English

Chocolate jaatiyil Eli vilunthaa Eli chocolate aakidumaa? Arisi moottaைyil vanntirunthaa Athu arisiyaa maaridumaa? Maampalaththa annil katippathinaal Annil maampalam aakidumaa ? Niraiya meenkalai saappittathaal Nee neenthida mutinjidumaa? Mutiyaathu athu mutiyaathu Entum eppoluthum mutiyaathu Mutiyaathu athu mutiyaathu Thalaikgeelaa ninnaalum mutiyaathu (2) Kirasthava kudumpaththil piranthathinaal Nee Christian-a sollappaa ? Bible-a mulusaa patichchathinaal Nee Christian-a sollammaa ? Christian name-uh unakkirunthaa Nee Christian-a sollappaa ? Confirmation eduththupputta Nee Christian-a sollammaa ? Kitaiyaathu athu kitaiyaathu Orupothum athu pol kitaiyaathu Kitaiyaathu athu kitaiyaathu Thalaikgeelaa ninnaalum kitaiyaathu (2) Pin selvaay nee Meetpar pin selvaay nee Engaeyum eppothum Pinnae selvaay nee Pin selvaay nee Meetpar pin selvaay nee Yesu kaattum Paathaiyilae Selvaay nee (2)

PowerPoint Presentation Slides for the song Chocolate ஜாடியில் - Chocolate Jaadiyil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Chocolate ஜாடியில் - Chocolate Jaadiyil PPT Chocolate Chocolate Jaadiyil PPT

Chocolate ஜாடியில் Chocolate jaatiyil எலி விழுந்தா Eli vilunthaa எலி chocolate ஆகிடுமா? Eli chocolate aakidumaa? அரிசி மூட்டையில் வண்டிருந்தா Arisi moottaைyil vanntirunthaa அது அரிசியா மாறிடுமா? Athu arisiyaa maaridumaa? மாம்பழத்த அணில் கடிப்பதினால் Maampalaththa annil katippathinaal அணில் மாம்பழம் ஆகிடுமா ? Annil maampalam aakidumaa ? நிறைய மீன்களை சாப்பிட்டதால் Niraiya meenkalai saappittathaal நீ நீந்திட முடிஞ்சிடுமா? Nee neenthida mutinjidumaa? முடியாது அது முடியாது Mutiyaathu athu mutiyaathu என்றும் எப்பொழுதும் முடியாது Entum eppoluthum mutiyaathu முடியாது அது முடியாது Mutiyaathu athu mutiyaathu தலைக்கீழா நின்னாலும் முடியாது (2) Thalaikgeelaa ninnaalum mutiyaathu (2) கிறஸ்தவ குடும்பத்தில் பிறந்ததினால் Kirasthava kudumpaththil piranthathinaal நீ Christian-a சொல்லப்பா ? Nee Christian-a sollappaa ? Bible-a முழுசா படிச்சதினால் Bible-a mulusaa patichchathinaal நீ Christian-a சொல்லம்மா ? Nee Christian-a sollammaa ? Christian name-uh உனக்கிருந்தா Christian name-uh unakkirunthaa நீ Christian-a சொல்லப்பா ? Nee Christian-a sollappaa ? Confirmation எடுத்துப்புட்டா Confirmation eduththupputta நீ Christian-a சொல்லம்மா ? Nee Christian-a sollammaa ? கிடையாது அது கிடையாது Kitaiyaathu athu kitaiyaathu ஒருபோதும் அது போல் கிடையாது Orupothum athu pol kitaiyaathu கிடையாது அது கிடையாது Kitaiyaathu athu kitaiyaathu தலைக்கீழா நின்னாலும் கிடையாது (2) Thalaikgeelaa ninnaalum kitaiyaathu (2) பின் செல்வாய் நீ Pin selvaay nee மீட்பர் பின் செல்வாய் நீ Meetpar pin selvaay nee எங்கேயும் எப்போதும் Engaeyum eppothum பின்னே செல்வாய் நீ Pinnae selvaay nee பின் செல்வாய் நீ Pin selvaay nee மீட்பர் பின் செல்வாய் நீ Meetpar pin selvaay nee இயேசு காட்டும் Yesu kaattum பாதையிலே Paathaiyilae செல்வாய் நீ (2) Selvaay nee (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum