Lyrics PPT

Chocolate Chocolate Jaadiyil PPT - ஜாடியில்

Chocolate ஜாடியில்
எலி விழுந்தா
எலி chocolate ஆகிடுமா?

Slide 1

Chocolate ஜாடியில் எலி விழுந்தா எலி chocolate ஆகிடுமா?

Slide 2

அரிசி மூட்டையில் வண்டிருந்தா அது அரிசியா மாறிடுமா?

Slide 3

மாம்பழத்த அணில் கடிப்பதினால் அணில் மாம்பழம் ஆகிடுமா ?

Slide 4

நிறைய மீன்களை சாப்பிட்டதால் நீ நீந்திட முடிஞ்சிடுமா?

Slide 5

முடியாது அது முடியாது என்றும் எப்பொழுதும் முடியாது முடியாது அது முடியாது தலைக்கீழா நின்னாலும் முடியாது (2)

Slide 6

கிறஸ்தவ குடும்பத்தில் பிறந்ததினால் நீ Christian-a சொல்லப்பா ? Bible-a முழுசா படிச்சதினால் நீ Christian-a சொல்லம்மா ?

Slide 7

Christian name-uh உனக்கிருந்தா நீ Christian-a சொல்லப்பா ? Confirmation எடுத்துப்புட்டா நீ Christian-a சொல்லம்மா ?

Slide 8

கிடையாது அது கிடையாது ஒருபோதும் அது போல் கிடையாது கிடையாது அது கிடையாது தலைக்கீழா நின்னாலும் கிடையாது (2)

Slide 9

பின் செல்வாய் நீ மீட்பர் பின் செல்வாய் நீ எங்கேயும் எப்போதும் பின்னே செல்வாய் நீ பின் செல்வாய் நீ மீட்பர் பின் செல்வாய் நீ

Slide 10

இயேசு காட்டும் பாதையிலே செல்வாய் நீ (2)

Chocolate ஜாடியில் - Chocolate Jaadiyil PowerPoint

Chocolate Chocolate Jaadiyil - ஜாடியில் Lyrics

Chocolate Chocolate Jaadiyil PPT

Download Chocolate ஜாடியில் - Chocolate Jaadiyil Tamil PPT