🏠 Lyrics Chords Bible

Ulakil samathanam undagave - உலகில் சமாதானம் உண்டாகவே

உலகில் சமாதானம் உண்டாகவே

உலகில் சமாதானம் உண்டாகவே
உன்னதர் இயேசு மண்ணில் உதித்தர் -2
மானிடர் சந்தோசமாய் வாழ்ந்திடவே
மன்னவன் இயேசு மண்ணில் பிறந்தார்-2

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
எல்லாப் பிறபிற்கும் சமாதானமே-2

வானதூதர் வாழ்த்தினார்கள் ஏசுபாலனை
சாஸ்திரிகள் சாஷ்டாங்கம் பணிந்துகொண்டார்கள்-2
ராஜாதி ராஜாவாக பிறந்த இயேசுவை நாமும்
வாழ்த்துவோம் Love You Jesus-2

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
எல்லாப் பிறக்பிற்கும் சமாதானமே-2

மாட்டுத்தொழுவம் Happy யாக மாரிவிட்டதே
நட்சத்திரம் Happy யாக வழிகாட்டிச்சே -2

நாமும் சந்தோசமாய் ஒன்றாய் கூடி
Gift ௧ள் கொடுத்து கொண்டடுவோம் -2

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
எல்லாப் பிறக்பிற்கும் சமாதானமே-2

அதிசயமானவர் ஏசு ராஜாவே
ஆலோசனைக் கர்த்தர் ஏசு ராஜாவே
வல்லமையுள்ள தெய்வம் இயேசு தெய்வமே
நித்திய பிதாவும்
சமாதானம் தருபவரும் இயேசு மட்டுமே

Happy Happy Happy Christmas
Jesus பிறந்தநாள் Happy Christmas

Benny Lasar – Ulakil samathanam undagave Lyrics in English

Ulakil samaathaanam unndaakavae Unnathar Yesu mannnnil uthiththar -2 Maanidar santhosamaay vaalnthidavae Mannavan Yesu mannnnil piranthaar-2 Santhosham santhosham santhoshamae Ellaap pirapirkum samaathaanamae-2 Vaanathoothar vaalththinaarkal aesupaalanai Saasthirikal saashdaangam panninthukonndaarkal-2 Raajaathi raajaavaaka pirantha Yesuvai naamum Vaalththuvom Love You Jesus-2 Santhosham santhosham santhoshamae Ellaap pirakpirkum samaathaanamae-2 Maattuththoluvam Happy yaaka maarivittathae Natchaththiram Happy yaaka valikaattichchaே -2 Naamum santhosamaay ontay kooti Gift ௧l koduththu konndaduvom -2 Santhosham santhosham santhoshamae Ellaap pirakpirkum samaathaanamae-2 Athisayamaanavar aesu raajaavae Aalosanaik Karththar aesu raajaavae Vallamaiyulla theyvam Yesu theyvamae Niththiya pithaavum Samaathaanam tharupavarum Yesu mattumae Happy Happy Happy Christmas Jesus piranthanaal Happy Christmas

PowerPoint Presentation Slides for the song Benny Lasar – Ulakil samathanam undagave

by clicking the fullscreen button in the Top left. Or you can download Benny Lasar – Ulakil samathanam undagave PPT Ulakil samathanam undagave PPT

உலகில் சமாதானம் உண்டாகவே Ulakil samaathaanam unndaakavae உன்னதர் இயேசு மண்ணில் உதித்தர் -2 Unnathar Yesu mannnnil uthiththar -2 மானிடர் சந்தோசமாய் வாழ்ந்திடவே Maanidar santhosamaay vaalnthidavae மன்னவன் இயேசு மண்ணில் பிறந்தார்-2 Mannavan Yesu mannnnil piranthaar-2 சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே Santhosham santhosham santhoshamae எல்லாப் பிறபிற்கும் சமாதானமே-2 Ellaap pirapirkum samaathaanamae-2 வானதூதர் வாழ்த்தினார்கள் ஏசுபாலனை Vaanathoothar vaalththinaarkal aesupaalanai சாஸ்திரிகள் சாஷ்டாங்கம் பணிந்துகொண்டார்கள்-2 Saasthirikal saashdaangam panninthukonndaarkal-2 ராஜாதி ராஜாவாக பிறந்த இயேசுவை நாமும் Raajaathi raajaavaaka pirantha Yesuvai naamum வாழ்த்துவோம் Love You Jesus-2 Vaalththuvom Love You Jesus-2 சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே Santhosham santhosham santhoshamae எல்லாப் பிறக்பிற்கும் சமாதானமே-2 Ellaap pirakpirkum samaathaanamae-2 மாட்டுத்தொழுவம் Happy யாக மாரிவிட்டதே Maattuththoluvam Happy yaaka maarivittathae நட்சத்திரம் Happy யாக வழிகாட்டிச்சே -2 Natchaththiram Happy yaaka valikaattichchaே -2 நாமும் சந்தோசமாய் ஒன்றாய் கூடி Naamum santhosamaay ontay kooti Gift ௧ள் கொடுத்து கொண்டடுவோம் -2 Gift ௧l koduththu konndaduvom -2 சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே Santhosham santhosham santhoshamae எல்லாப் பிறக்பிற்கும் சமாதானமே-2 Ellaap pirakpirkum samaathaanamae-2 அதிசயமானவர் ஏசு ராஜாவே Athisayamaanavar aesu raajaavae ஆலோசனைக் கர்த்தர் ஏசு ராஜாவே Aalosanaik Karththar aesu raajaavae வல்லமையுள்ள தெய்வம் இயேசு தெய்வமே Vallamaiyulla theyvam Yesu theyvamae நித்திய பிதாவும் Niththiya pithaavum சமாதானம் தருபவரும் இயேசு மட்டுமே Samaathaanam tharupavarum Yesu mattumae Happy Happy Happy Christmas Jesus பிறந்தநாள் Happy Christmas Jesus piranthanaal Happy Christmas

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum