🏠 Lyrics Chords Bible

Benny Joshua Worship Medley 2 - தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே

தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே

தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே
தேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே

நீர் நெருப்பாய் வருவீர்
நீர் காற்றாய் வருவீர்
நீர் அக்கினியாய் வருவீர்
நீர் அன்பாக வருவீர்

அன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் கொண்டீரே
உம் கரத்தை நீட்டியே என்னை சேர்த்துக் கொண்டீரே

நீர் நெருப்பாய் வருவீர்
நீர் காற்றாய் வருவீர்
நீர் அக்கினியாய் வருவீர்
நீர் அன்பாக வருவீர்

பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே
பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே

நீர் நெருப்பாய் வருவீர்
நீர் காற்றாய் வருவீர்
நீர் அக்கினியாய் வருவீர்
நீர் அன்பாக வருவீர்

உமக்கே துதி
உமக்கே கனம்
புகழும் மேன்மையும் இயேசுக்கே

நல்லவரே என் இயேசுவே
நான் பாடும் பாடலின் காரணரே

நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்
ஏழையாம் என்னையென்றும் மறவாதவர்

உமக்கே துதி
உமக்கே கனம்
புகழும் மேன்மையும் ஒருவருக்கே (இயேசுக்கே)

நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல
திறைமைனு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல
நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல
திறைமைனு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல
தகுதி இல்லா என்னை
உயர்தினதும் உங்க கிருபை
உங்க கிருபை இல்லனா நானும் இல்ல

உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லமா
நான் ஒன்றும் இல்லையே
உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லமா
நான் ஒன்றும் இல்லையே இயேசுவே

என் பெலனே என் துருகமே
உம்மை ஆராதிப்பேன்
என் அறனும் என் கோட்டையுமே
உம்மை ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் என் இயேசுவையே
நேசிப்பேன் என் நேசரையே
ஆராதிப்பேன் என் இயேசுவையே
நேசிப்பேன் என் நேசரையே

Benny Joshua Worship Medley 2 Lyrics in English

Thaettaravaalanae ennaith thaeti vantheerae Thaettaravaalanae ennaith thaettaுm theyvamae Neer neruppaay varuveer Neer kaattaாy varuveer Neer akkiniyaay varuveer Neer anpaaka varuveer Anpaay vantheerae ennai annaiththuk konnteerae Um karaththai neettiyae ennai serththuk konnteerae Neer neruppaay varuveer Neer kaattaாy varuveer Neer akkiniyaay varuveer Neer anpaaka varuveer Parisuththarae Parisuththarae neer vaarumae Parisuththarae Parisuththarae neer vaarumae Neer neruppaay varuveer Neer kaattaாy varuveer Neer akkiniyaay varuveer Neer anpaaka varuveer Umakkae thuthi Umakkae kanam Pukalum maenmaiyum Yesukkae Nallavarae en Yesuvae Naan paadum paadalin kaaranarae Nanmaikal ethirpaarththu uthavaathavar Aelaiyaam ennaiyentum maravaathavar Umakkae thuthi Umakkae kanam Pukalum maenmaiyum oruvarukkae (Yesukkae) Naan entu solla enakkontum illa Thiraimainu solla ennidam ethuvum illa Naan entu solla enakkontum illa Thiraimainu solla ennidam ethuvum illa Thakuthi illaa ennai Uyarthinathum unga kirupai Unga kirupai illanaa naanum illa Unga kirupai vaenndumae Unga kirupai pothumae Unga kirupai illamaa Naan ontum illaiyae Unga kirupai vaenndumae Unga kirupai pothumae Unga kirupai illamaa Naan ontum illaiyae Yesuvae En pelanae en thurukamae Ummai aaraathippaen En aranum en kottaைyumae Ummai aaraathippaen Aaraathippaen en Yesuvaiyae Naesippaen en naesaraiyae Aaraathippaen en Yesuvaiyae Naesippaen en naesaraiyae

PowerPoint Presentation Slides for the song Benny Joshua Worship Medley 2

by clicking the fullscreen button in the Top left. Or you can download Benny Joshua Worship Medley 2 PPT

தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே Thaettaravaalanae ennaith thaeti vantheerae தேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே Thaettaravaalanae ennaith thaettaுm theyvamae நீர் நெருப்பாய் வருவீர் Neer neruppaay varuveer நீர் காற்றாய் வருவீர் Neer kaattaாy varuveer நீர் அக்கினியாய் வருவீர் Neer akkiniyaay varuveer நீர் அன்பாக வருவீர் Neer anpaaka varuveer அன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் கொண்டீரே Anpaay vantheerae ennai annaiththuk konnteerae உம் கரத்தை நீட்டியே என்னை சேர்த்துக் கொண்டீரே Um karaththai neettiyae ennai serththuk konnteerae நீர் நெருப்பாய் வருவீர் Neer neruppaay varuveer நீர் காற்றாய் வருவீர் Neer kaattaாy varuveer நீர் அக்கினியாய் வருவீர் Neer akkiniyaay varuveer நீர் அன்பாக வருவீர் Neer anpaaka varuveer பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே Parisuththarae Parisuththarae neer vaarumae பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே Parisuththarae Parisuththarae neer vaarumae நீர் நெருப்பாய் வருவீர் Neer neruppaay varuveer நீர் காற்றாய் வருவீர் Neer kaattaாy varuveer நீர் அக்கினியாய் வருவீர் Neer akkiniyaay varuveer நீர் அன்பாக வருவீர் Neer anpaaka varuveer உமக்கே துதி Umakkae thuthi உமக்கே கனம் Umakkae kanam புகழும் மேன்மையும் இயேசுக்கே Pukalum maenmaiyum Yesukkae நல்லவரே என் இயேசுவே Nallavarae en Yesuvae நான் பாடும் பாடலின் காரணரே Naan paadum paadalin kaaranarae நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர் Nanmaikal ethirpaarththu uthavaathavar ஏழையாம் என்னையென்றும் மறவாதவர் Aelaiyaam ennaiyentum maravaathavar உமக்கே துதி Umakkae thuthi உமக்கே கனம் Umakkae kanam புகழும் மேன்மையும் ஒருவருக்கே (இயேசுக்கே) Pukalum maenmaiyum oruvarukkae (Yesukkae) நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல Naan entu solla enakkontum illa திறைமைனு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல Thiraimainu solla ennidam ethuvum illa நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல Naan entu solla enakkontum illa திறைமைனு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல Thiraimainu solla ennidam ethuvum illa தகுதி இல்லா என்னை Thakuthi illaa ennai உயர்தினதும் உங்க கிருபை Uyarthinathum unga kirupai உங்க கிருபை இல்லனா நானும் இல்ல Unga kirupai illanaa naanum illa உங்க கிருபை வேண்டுமே Unga kirupai vaenndumae உங்க கிருபை போதுமே Unga kirupai pothumae உங்க கிருபை இல்லமா Unga kirupai illamaa நான் ஒன்றும் இல்லையே Naan ontum illaiyae உங்க கிருபை வேண்டுமே Unga kirupai vaenndumae உங்க கிருபை போதுமே Unga kirupai pothumae உங்க கிருபை இல்லமா Unga kirupai illamaa நான் ஒன்றும் இல்லையே இயேசுவே Naan ontum illaiyae Yesuvae என் பெலனே என் துருகமே En pelanae en thurukamae உம்மை ஆராதிப்பேன் Ummai aaraathippaen என் அறனும் என் கோட்டையுமே En aranum en kottaைyumae உம்மை ஆராதிப்பேன் Ummai aaraathippaen ஆராதிப்பேன் என் இயேசுவையே Aaraathippaen en Yesuvaiyae நேசிப்பேன் என் நேசரையே Naesippaen en naesaraiyae ஆராதிப்பேன் என் இயேசுவையே Aaraathippaen en Yesuvaiyae நேசிப்பேன் என் நேசரையே Naesippaen en naesaraiyae

Benny Joshua Worship Medley 2 Song Meaning

You have come looking for me
Theravalana is the deity who chooses me

You will come as fire
You will come as wind
You will come as fire
You will come as love

You came and hugged me dear
You took me in with your outstretched hand

You will come as fire
You will come as wind
You will come as fire
You will come as love

Holy, holy, come
Holy, holy, come

You will come as fire
You will come as wind
You will come as fire
You will come as love

Praise be to You
Glory to you
Glory and honor to Jesus

Good is my Jesus
Because of the song I sing

He who does not help in expectation of benefits
He does not forget the poor me

Praise be to You
Glory to you
To One (Jesus) be the glory and honor.

I have nothing to say that I am
I have nothing to say about wealth
I have nothing to say that I am
I have nothing to say about wealth
Unworthy me
Your grace is high
Without your grace, I am not

I want your grace
Your grace is enough
Don't you have grace?
I am nothing
I want your grace
Your grace is enough
Don't you have grace?
I am nothing Jesus

My strength is my strength
I will worship you
My bed is my fortress
I will worship you

I will worship my Jesus
I love my friend
I will worship my Jesus
I love my friend

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum