Belavanai Ennai – El Yeshuran – பெலவானாய் என்னை
belavanai ennai – El Yeshuranபெலவானாய் என்னை மாற்றினவர்
belavanai ennai – El Yeshuran
பெலவானாய் என்னை மாற்றினவர்
நீதிமான் என்று அழைக்கின்றவர்
எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்
முன்னின்று சத்துருவை துரத்துபவர்
இஸ்ரவேலின் மகிமையவர்
ஏல் யெஷுரன்
எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
ஏல் யெஷுரன்
எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே
1. நீ என் தாசன் என்றவரே
நான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரே
பாவங்கள் யாவையும் மன்னித்தீரே
சாபங்கள் யாவையும் நீக்கினீரே
மீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை
2. பயப்படாதே என்றவரே
நான் உன்னை மறவேன் என்றவரே
சந்ததி மேல் உம் ஆவியையும்
சந்தானத்தின் மேல் ஆசியையும்
ஊற்றி ஊற்றி நிறைத்தவரே
Belavanai Ennai – El Yeshuran – பெலவானாய் என்னை Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Belavanai Ennai – El Yeshuran – பெலவானாய் என்னை
by clicking the fullscreen button in the Top left. Or you can download Belavanai Ennai – El Yeshuran – பெலவானாய் என்னை PPT belavanai ennai – El Yeshuranபெலவானாய் என்னை மாற்றினவர் PPT
Belavanai Ennai – El Yeshuran – பெலவானாய் என்னை Song Meaning
belavanai ennai – El Yeshuran
Belavanai is the one who changed me
He who is called righteous
He who fights for me
He who pursues the enemy in front
The glory of Israel
El Yeshuran
He who completes everything for me
El Yeshuran
Dweller in our praises
1. You are my servant
I created you
You have forgiven all sins
You removed all the curses
You said you saved me
2. Fear not
I will forget you
And thy spirit upon posterity
Blessings on the child
He who pours and pours and fills
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum