Chords
🏠 Lyrics Chords Bible

Belavanai Ennai - ஏல் யெஷரன் எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே

ஏல் யெஷரன் எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே

ஏல் யெஷ¨ரன் எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
ஏல் யெஷ¨ரன் எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே

பெலவானாய் என்னை மாற்றினவர்
நீதிமான் என்று அழைக்கின்றவர்
எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்
முன்னின்று சத்துருவை துரத்துபவர்
இஸ்ரவேலின் மகிமையவர்

நீ என் தாசன் என்றவரே
நான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரே
பாவங்கள் யாவையும் மன்னித்தீரே
சாபங்கள் யாவையும் நீக்கினீரே
மீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை

பயப்படாதே என்றவரே
நான் உன்னை மறவேன் என்றவரே
சந்ததி மேல் உம் ஆவியையும்
சந்தானத்தின் மேல் ஆசியையும்
ஊற்றி ஊற்றி நிறைத்தவரே

Belavanai ennai - El Esuran Lyrics in English

Ael yesha¨ran enakkaaka yaavaiyum seythu mutippavarae Ael yesha¨ran engal thuthikalil vaasam seypavarae Pelavaanaay ennai maattinavar Neethimaan entu alaikkintavar Enakkaaka yuththaththai seykintavar Munnintu saththuruvai thuraththupavar Isravaelin makimaiyavar Nee en thaasan entavarae Naan unnai sirushtiththaen entavarae Paavangal yaavaiyum manniththeerae Saapangal yaavaiyum neekkineerae Meettuk konntaen enteerae-ennai Payappadaathae entavarae Naan unnai maravaen entavarae Santhathi mael um aaviyaiyum Santhaanaththin mael aasiyaiyum Ootti ootti niraiththavarae

PowerPoint Presentation Slides for the song Belavanai ennai - El Esuran

by clicking the fullscreen button in the Top left. Or you can download Belavanai ennai - El Esuran PPT Belavanai Ennai PPT

ஏல் யெஷ¨ரன் எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே Ael yesha¨ran enakkaaka yaavaiyum seythu mutippavarae ஏல் யெஷ¨ரன் எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே Ael yesha¨ran engal thuthikalil vaasam seypavarae பெலவானாய் என்னை மாற்றினவர் Pelavaanaay ennai maattinavar நீதிமான் என்று அழைக்கின்றவர் Neethimaan entu alaikkintavar எனக்காக யுத்தத்தை செய்கின்றவர் Enakkaaka yuththaththai seykintavar முன்னின்று சத்துருவை துரத்துபவர் Munnintu saththuruvai thuraththupavar இஸ்ரவேலின் மகிமையவர் Isravaelin makimaiyavar நீ என் தாசன் என்றவரே Nee en thaasan entavarae நான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரே Naan unnai sirushtiththaen entavarae பாவங்கள் யாவையும் மன்னித்தீரே Paavangal yaavaiyum manniththeerae சாபங்கள் யாவையும் நீக்கினீரே Saapangal yaavaiyum neekkineerae மீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை Meettuk konntaen enteerae-ennai பயப்படாதே என்றவரே Payappadaathae entavarae நான் உன்னை மறவேன் என்றவரே Naan unnai maravaen entavarae சந்ததி மேல் உம் ஆவியையும் Santhathi mael um aaviyaiyum சந்தானத்தின் மேல் ஆசியையும் Santhaanaththin mael aasiyaiyum ஊற்றி ஊற்றி நிறைத்தவரே Ootti ootti niraiththavarae

Belavanai ennai - El Esuran Song Meaning

El Yeshran is the one who completes everything for me
El Yeshran dwells in our praises

Belavanai is the one who changed me
He who is called righteous
He who fights for me
He who pursues the enemy in front
The glory of Israel

You are my servant
I created you
You have forgiven all sins
You removed all the curses
You said you saved me

Don't be afraid
I will forget you
And thy spirit upon posterity
Blessings on the child
He who pours and pours and fills

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum