🏠 Lyrics Chords Bible

Bayanthu Kartharin Thooya Valiyil - பயந்து கர்த்தரின் பாதை யதனில்

பயந்து கர்த்தரின் பாதை யதனில்

பயந்து கர்த்தரின் பாதை யதனில்
பணிந்து நடப்போன் பாக்யவான்.

அனுபல்லவி
முயன்று உழைத்தே பலனை உண்பான்
முடிவில் பாக்யம் மேன்மை காண்பான்.

சரணங்கள்

1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்,
தண்ணிழல் திராட்சைக் கொடிபோல் வளரும்
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்.

2. ஒலிவமரத்தைச் சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளங் கன்றுகள் போலே
மெலிவிலா நல்ல பாலருன் பாலே
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே.

3. கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதைக்
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
கர்த்தரால் வரும் சுதந்தரம் பிள்ளைகள்
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை.

Bayanthu Kartharin Thooya Valiyil Lyrics in English

Payanthu karththarin paathai yathanil Panninthu nadappon paakyavaan. Anupallavi Muyantu ulaiththae palanai unnpaan Mutivil paakyam maenmai kaannpaan. Saranangal 1. Unnnutharkiniya kanikalaith tharum, Thannnnilal thiraatchaைk kotipol valarum Kannnniya manaivi makilnthu iruppaal Ennnarum nalangal illaththil purivaal. 2. Olivamaraththaich soolnthu maelae Uyarum pachchilang kantukal polae Melivilaa nalla paalarun paalae Mikavum kaliththu vaalvar anpaalae. 3. Karththarun veettaைk kattavitil athaik Kattuvor muyarsi veennaam ari ithai Karththaraal varum suthantharam pillaikal Karppaththin kaniyum karththarin kirupai.

PowerPoint Presentation Slides for the song Bayanthu Kartharin Thooya Valiyil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Bayanthu Kartharin Thooya Valiyil PPT

பயந்து கர்த்தரின் பாதை யதனில் Payanthu karththarin paathai yathanil பணிந்து நடப்போன் பாக்யவான். Panninthu nadappon paakyavaan. அனுபல்லவி Anupallavi முயன்று உழைத்தே பலனை உண்பான் Muyantu ulaiththae palanai unnpaan முடிவில் பாக்யம் மேன்மை காண்பான். Mutivil paakyam maenmai kaannpaan. சரணங்கள் Saranangal 1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும், 1. Unnnutharkiniya kanikalaith tharum, தண்ணிழல் திராட்சைக் கொடிபோல் வளரும் Thannnnilal thiraatchaைk kotipol valarum கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் Kannnniya manaivi makilnthu iruppaal எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள். Ennnarum nalangal illaththil purivaal. 2. ஒலிவமரத்தைச் சூழ்ந்து மேலே 2. Olivamaraththaich soolnthu maelae உயரும் பச்சிளங் கன்றுகள் போலே Uyarum pachchilang kantukal polae மெலிவிலா நல்ல பாலருன் பாலே Melivilaa nalla paalarun paalae மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே. Mikavum kaliththu vaalvar anpaalae. 3. கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதைக் 3. Karththarun veettaைk kattavitil athaik கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை Kattuvor muyarsi veennaam ari ithai கர்த்தரால் வரும் சுதந்தரம் பிள்ளைகள் Karththaraal varum suthantharam pillaikal கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை. Karppaththin kaniyum karththarin kirupai.

Bayanthu Kartharin Thooya Valiyil Song Meaning

Fear the path of the Lord
Bhagyavan who bows and walks.

Anupallavi
You will reap the fruits of hard work
In the end, fortune will be exalted.

stanzas

1. Bears edible fruits,
A palm tree grows like a vine
A decent wife will be happy
She will be buried in the number welfare home.

2. Above the surrounding olive tree
Like rising baby calves
Melivila is a good Balarun Bale
Live happily dear.

3. The house of the Lord is not built
Builders know this that their efforts are wasted
Children are the inheritance from God
The fruit of the womb is also the grace of God.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum