Lyrics PPT

Bayanthu Kartharin Thooya Valiyil PPT - பயந்து கர்த்தரின் பாதை யதனில்

பயந்து கர்த்தரின் பாதை யதனில்
பணிந்து நடப்போன் பாக்யவான்.

Slide 1

பயந்து கர்த்தரின் பாதை யதனில் பணிந்து நடப்போன் பாக்யவான்.

Slide 2

அனுபல்லவி முயன்று உழைத்தே பலனை உண்பான் முடிவில் பாக்யம் மேன்மை காண்பான்.

Slide 3

சரணங்கள்

Slide 4

1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும், தண்ணிழல் திராட்சைக் கொடிபோல் வளரும் கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்.

Slide 5

2. ஒலிவமரத்தைச் சூழ்ந்து மேலே உயரும் பச்சிளங் கன்றுகள் போலே மெலிவிலா நல்ல பாலருன் பாலே மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே.

Slide 6

3. கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதைக் கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை கர்த்தரால் வரும் சுதந்தரம் பிள்ளைகள் கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை.

Bayanthu Kartharin Thooya Valiyil PowerPoint

Bayanthu Kartharin Thooya Valiyil - பயந்து கர்த்தரின் பாதை யதனில் Lyrics

Bayanthu Kartharin Thooya Valiyil PPT

Download Bayanthu Kartharin Thooya Valiyil Tamil PPT