Azhagaana Puthu Velli Ondru - அழகான புது வெள்ளி ஒன்று
அழகான புது வெள்ளி ஒன்று
அழகான புது வெள்ளி ஒன்று – Azhagaana Puthu Velli Ondru
அழகான புது வெள்ளி ஒன்று
வான் மீது மலர்ந்தது இன்று
வானிலே தூதர்கள் கானங்கள் பாடிட
இயேசுவும் பிறந்திருந்தார்
1. மந்தையை மேய்த்திடும் கூட்டம்
மேய்ப்பர்கள் காத்திடவே
விண் தூதர் கூட்டம் செய்திச் சொல்ல
பாலனைக் காணச் சென்றார்
2. வானிலே வெள்ளியும் ஒன்று
சாஸ்திரிகள் காணவே
பொன் தூபவர்கம் யாவும் தந்து
பாலனைப் பணிந்து சென்றார்
3. தேவா உம் ஏழையின் கோலம்
பாவி எம்மை மீட்கவோ
இந்நாளில் பாடும் கீதம் கேட்டு
பாலனே கண் அயர்வாய்
அழகான புது வெள்ளி ஒன்று - Azhagaana Puthu Velli Ondru Lyrics in English
PowerPoint Presentation Slides for the song அழகான புது வெள்ளி ஒன்று - Azhagaana Puthu Velli Ondru
by clicking the fullscreen button in the Top left. Or you can download அழகான புது வெள்ளி ஒன்று - Azhagaana Puthu Velli Ondru PPT Azhagaana Puthu Velli Ondru PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum