🏠 Lyrics Chords Bible

ரே எனக்காக - அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக

அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக

அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக
அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக
குருத்தானவரே குருதியற்றீரே எனக்காக
குருத்தானவரே குருதியற்றீரே எனக்காக
உம் அன்பிற்கு ஈடே இல்லை
உம் பாசத்திற்கு அளவே இல்லை
இதற்கு ஈடாய் நான் என்ன செய்வேன்
உம் அன்பை சொல்வேன்
உலகெங்கும் சொல்வேன்
உம் அன்பை சொல்வேன்
உலகெங்கும் சொல்வேன்

1.என் பாவ சிந்தையால் அன்றோ
உம் சிரசில் முள்மூடி
என் பாவ பாதையால் அன்றோ
உம் பாதத்தில் ஆணிகள்
இயேசுவே என்னை மன்னியும்
இயேசுவே என்னை மன்னியும் -
அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக அப்பா

2. என் பாவ செய்கையால் அன்றோ
உம் கைகளில் ஆணிகள்
என் பாவ இதயத்தால் அன்றோ
உம் விலாவில் ஈட்டி
இயேசுவே என்னை மன்னியும்
இயேசுவே என்னை மன்னியும் -

அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக
குருத்தானவரே குருதியற்றீரே எனக்காக
உம் அன்பிற்கு ஈடே இல்லை
உம் பாசத்திற்கு அளவே இல்லை
இதற்கு ஈடாய் நான் என்ன செய்வேன்
உம் அன்பை சொல்வேன்
உலகெங்கும் சொல்வேன்
உம் அன்பை சொல்வேன்
உலகெங்கும் சொல்வேன்

அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக Lyrics in English

Alakaanavarae alangaோlamaaneerae enakkaaka Alakaanavarae alangaோlamaaneerae enakkaaka Kuruththaanavarae kuruthiyattaீrae enakkaaka Kuruththaanavarae kuruthiyattaீrae enakkaaka Um anpirku eetae illai Um paasaththirku alavae illai Itharku eedaay naan enna seyvaen Um anpai solvaen Ulakengum solvaen Um anpai solvaen Ulakengum solvaen 1.en paava sinthaiyaal anto Um sirasil mulmooti En paava paathaiyaal anto Um paathaththil aannikal Yesuvae ennai manniyum Yesuvae ennai manniyum - Alakaanavarae alangaோlamaaneerae enakkaaka appaa 2. En paava seykaiyaal anto Um kaikalil aannikal En paava ithayaththaal anto Um vilaavil eetti Yesuvae ennai manniyum Yesuvae ennai manniyum - Alakaanavarae alangaோlamaaneerae enakkaaka Kuruththaanavarae kuruthiyattaீrae enakkaaka Um anpirku eetae illai Um paasaththirku alavae illai Itharku eedaay naan enna seyvaen Um anpai solvaen Ulakengum solvaen Um anpai solvaen Ulakengum solvaen

PowerPoint Presentation Slides for the song அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக

by clicking the fullscreen button in the Top left. Or you can download அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக PPT ரே எனக்காக PPT

அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக Alakaanavarae alangaோlamaaneerae enakkaaka அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக Alakaanavarae alangaோlamaaneerae enakkaaka குருத்தானவரே குருதியற்றீரே எனக்காக Kuruththaanavarae kuruthiyattaீrae enakkaaka குருத்தானவரே குருதியற்றீரே எனக்காக Kuruththaanavarae kuruthiyattaீrae enakkaaka உம் அன்பிற்கு ஈடே இல்லை Um anpirku eetae illai உம் பாசத்திற்கு அளவே இல்லை Um paasaththirku alavae illai இதற்கு ஈடாய் நான் என்ன செய்வேன் Itharku eedaay naan enna seyvaen உம் அன்பை சொல்வேன் Um anpai solvaen உலகெங்கும் சொல்வேன் Ulakengum solvaen உம் அன்பை சொல்வேன் Um anpai solvaen உலகெங்கும் சொல்வேன் Ulakengum solvaen 1.என் பாவ சிந்தையால் அன்றோ 1.en paava sinthaiyaal anto உம் சிரசில் முள்மூடி Um sirasil mulmooti என் பாவ பாதையால் அன்றோ En paava paathaiyaal anto உம் பாதத்தில் ஆணிகள் Um paathaththil aannikal இயேசுவே என்னை மன்னியும் Yesuvae ennai manniyum இயேசுவே என்னை மன்னியும் - Yesuvae ennai manniyum - அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக அப்பா Alakaanavarae alangaோlamaaneerae enakkaaka appaa 2. என் பாவ செய்கையால் அன்றோ 2. En paava seykaiyaal anto உம் கைகளில் ஆணிகள் Um kaikalil aannikal என் பாவ இதயத்தால் அன்றோ En paava ithayaththaal anto உம் விலாவில் ஈட்டி Um vilaavil eetti இயேசுவே என்னை மன்னியும் Yesuvae ennai manniyum இயேசுவே என்னை மன்னியும் - Yesuvae ennai manniyum - அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக Alakaanavarae alangaோlamaaneerae enakkaaka குருத்தானவரே குருதியற்றீரே எனக்காக Kuruththaanavarae kuruthiyattaீrae enakkaaka உம் அன்பிற்கு ஈடே இல்லை Um anpirku eetae illai உம் பாசத்திற்கு அளவே இல்லை Um paasaththirku alavae illai இதற்கு ஈடாய் நான் என்ன செய்வேன் Itharku eedaay naan enna seyvaen உம் அன்பை சொல்வேன் Um anpai solvaen உலகெங்கும் சொல்வேன் Ulakengum solvaen உம் அன்பை சொல்வேன் Um anpai solvaen உலகெங்கும் சொல்வேன் Ulakengum solvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum