🏠 Lyrics Chords Bible

Asattai Pannathae - அசட்டை பண்ணாதே

அசட்டை பண்ணாதே

அசட்டை பண்ணாதே
அவித்து விடாதே
ஆவியானவர் உனக்குள்ளே

அனல்மூட்டு; எரியவிடு
கர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது
காரிருள் மத்தியில் நித்திய வெளிச்சம் நீ

எழுந்து ஒளிவீசு நித்திய
வெளிச்சம் நீ – அசட்டை

1. ஆவியில் நிறைந்து அந்நிய பாஷை
அனுதினம் நீ பேசினால்
வல்லமை வெளிப்படும்
வரங்கள் செயல்படும்

அசட்டை பண்ணாதே
அசதியாயிராதே-அசட்டை

2 .திருவசனம் நீ தினம் தினம் வாசி
சப்தமாய் அறிக்கையிடு
பெருகிடும் உன் ஊற்று
அது நதியாய் பாய்ந்திடும்

3 .வெளிச்சம் தேடி அதிகாரக் கூட்டம் (M.L.A, M.Pக்கள்)
வேகமாய் வருவார்கள்-உன்
(உன்) கண்கள் அதைக் காணும்
(உன்) இதயம் அகமகிழும்-எழுந்து ஒளி

4.நன்றிப்பாடல் ஸ்தோத்திர கீதம்
நாள்தோறும் நீ பாடினால்
கட்டுக்கள் உடைந்திடும்
கதவுகள் திறந்திடும்

5.கேதாரின் ஆடுகள்
நெபாயோத்தின் கடாக்கள்
பலிபீடத்தில் ஏறும்
மகிமையின் தேவாலயம்
மகிமைப்படுத்துவேன்

6. சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்த
தேசமாய் மாறிடுவான்
துரிதமாய் செய்திடுவார்
ஏற்றகாலத்திலே – கர்த்தர்

அசட்டை பண்ணாதே - Asattai Pannathae Lyrics in English

Asattaை pannnnaathae Aviththu vidaathae Aaviyaanavar unakkullae Analmoottu; eriyavidu Karththar makimai unmael uthiththathu Kaarirul maththiyil niththiya velichcham nee Elunthu oliveesu niththiya Velichcham nee – asattaை 1. Aaviyil nirainthu anniya paashai Anuthinam nee paesinaal Vallamai velippadum Varangal seyalpadum Asattaை pannnnaathae Asathiyaayiraathae-asattaை 2 .thiruvasanam nee thinam thinam vaasi Sapthamaay arikkaiyidu Perukidum un oottaு Athu nathiyaay paaynthidum 3 .velichcham thaeti athikaarak koottam (M.L.A, M.Pkkal) Vaekamaay varuvaarkal-un (un) kannkal athaik kaanum (un) ithayam akamakilum-elunthu oli 4.nantippaadal sthoththira geetham Naalthoraுm nee paatinaal Kattukkal utainthidum Kathavukal thiranthidum 5.kaethaarin aadukal Nepaayoththin kadaakkal Palipeedaththil aeraுm Makimaiyin thaevaalayam Makimaippaduththuvaen 6. Sinnavan aayiram siriyavan palaththa Thaesamaay maariduvaan Thurithamaay seythiduvaar Aettakaalaththilae – Karththar

PowerPoint Presentation Slides for the song அசட்டை பண்ணாதே - Asattai Pannathae

by clicking the fullscreen button in the Top left. Or you can download அசட்டை பண்ணாதே - Asattai Pannathae PPT Asattai Pannathae PPT

அசட்டை பண்ணாதே Asattaை pannnnaathae அவித்து விடாதே Aviththu vidaathae ஆவியானவர் உனக்குள்ளே Aaviyaanavar unakkullae அனல்மூட்டு; எரியவிடு Analmoottu; eriyavidu கர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது Karththar makimai unmael uthiththathu காரிருள் மத்தியில் நித்திய வெளிச்சம் நீ Kaarirul maththiyil niththiya velichcham nee எழுந்து ஒளிவீசு நித்திய Elunthu oliveesu niththiya வெளிச்சம் நீ – அசட்டை Velichcham nee – asattaை 1. ஆவியில் நிறைந்து அந்நிய பாஷை 1. Aaviyil nirainthu anniya paashai அனுதினம் நீ பேசினால் Anuthinam nee paesinaal வல்லமை வெளிப்படும் Vallamai velippadum வரங்கள் செயல்படும் Varangal seyalpadum அசட்டை பண்ணாதே Asattaை pannnnaathae அசதியாயிராதே-அசட்டை Asathiyaayiraathae-asattaை 2 .திருவசனம் நீ தினம் தினம் வாசி 2 .thiruvasanam nee thinam thinam vaasi சப்தமாய் அறிக்கையிடு Sapthamaay arikkaiyidu பெருகிடும் உன் ஊற்று Perukidum un oottaு அது நதியாய் பாய்ந்திடும் Athu nathiyaay paaynthidum 3 .வெளிச்சம் தேடி அதிகாரக் கூட்டம் (M.L.A, M.Pக்கள்) 3 .velichcham thaeti athikaarak koottam (M.L.A, M.Pkkal) வேகமாய் வருவார்கள்-உன் Vaekamaay varuvaarkal-un (உன்) கண்கள் அதைக் காணும் (un) kannkal athaik kaanum (உன்) இதயம் அகமகிழும்-எழுந்து ஒளி (un) ithayam akamakilum-elunthu oli 4.நன்றிப்பாடல் ஸ்தோத்திர கீதம் 4.nantippaadal sthoththira geetham நாள்தோறும் நீ பாடினால் Naalthoraுm nee paatinaal கட்டுக்கள் உடைந்திடும் Kattukkal utainthidum கதவுகள் திறந்திடும் Kathavukal thiranthidum 5.கேதாரின் ஆடுகள் 5.kaethaarin aadukal நெபாயோத்தின் கடாக்கள் Nepaayoththin kadaakkal பலிபீடத்தில் ஏறும் Palipeedaththil aeraுm மகிமையின் தேவாலயம் Makimaiyin thaevaalayam மகிமைப்படுத்துவேன் Makimaippaduththuvaen 6. சின்னவன் ஆயிரம் சிறியவன் பலத்த 6. Sinnavan aayiram siriyavan palaththa தேசமாய் மாறிடுவான் Thaesamaay maariduvaan துரிதமாய் செய்திடுவார் Thurithamaay seythiduvaar ஏற்றகாலத்திலே – கர்த்தர் Aettakaalaththilae – Karththar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum