🏠 Lyrics Chords Bible

Akkiniyai Poda Vantheere - அக்கினியை போட வந்தீரே

அக்கினியை போட வந்தீரே

அக்கினியை போட வந்தீரே
பற்றி எரிய வேண்டும் என்றீரே (2)
இயேசையா உங்க விருப்பம்
இப்போ என்னிலே நிறைவேறட்டும் (2)

அக்கினி அபிஷேக அக்கினி இறங்கட்டும்
என் மேலே நிரப்பட்டும் இப்போதே (2)

மேல் வீட்டறையினிலே இறங்கின அக்கினி
எங்கள் மத்தியிலே இப்போ இறங்கட்டுமே அக்கினி
நாவுகள் அமரட்டும் இப்போது பற்பல
பாஷைகளை பேசிட செய்யட்டுமே (2) – அக்கினி

என்னை கேட்டருளும் என்று எலியா ஜெபித்த போது
இறங்கின அக்கினி இப்போ என்மேல் இறங்கட்டுமே
அவியாத அக்கினி எரியட்டும் உள்ளங்களில்
எழுந்து ஜூவாலிக்கவே இப்போ எண்ணை ஊற்றிடுமே (2) -அக்கினி

சீனாய் மலையினிலே இறங்கின அக்கினி
சீயோன் சபைதனிலே இறங்கட்டும் இப்போதே
அக்கினி புகைக்கடாய் நிரம்பட்டும் இப்போதே
மலைமேல் பட்டணமாய் ஒளிரச் செய்யட்டுமே (2) – அக்கினி

அக்கினியை போட வந்தீரே - Akkiniyai Poda Vantheere Lyrics in English

Akkiniyai poda vantheerae Patti eriya vaenndum enteerae (2) Iyaesaiyaa unga viruppam Ippo ennilae niraivaerattum (2) Akkini apishaeka akkini irangattum En maelae nirappattum ippothae (2) Mael veettaraiyinilae irangina akkini Engal maththiyilae ippo irangattumae akkini Naavukal amarattum ippothu parpala Paashaikalai paesida seyyattumae (2) – akkini Ennai kaettarulum entu eliyaa jepiththa pothu Irangina akkini ippo enmael irangattumae Aviyaatha akkini eriyattum ullangalil Elunthu joovaalikkavae ippo ennnnai oottidumae (2) -akkini Seenaay malaiyinilae irangina akkini Seeyon Sabaithanilae irangattum ippothae Akkini pukaikkadaay nirampattum ippothae Malaimael pattanamaay olirach seyyattumae (2) – akkini

PowerPoint Presentation Slides for the song அக்கினியை போட வந்தீரே - Akkiniyai Poda Vantheere

by clicking the fullscreen button in the Top left. Or you can download அக்கினியை போட வந்தீரே - Akkiniyai Poda Vantheere PPT Akkiniyai Poda Vantheere PPT

அக்கினியை போட வந்தீரே Akkiniyai poda vantheerae பற்றி எரிய வேண்டும் என்றீரே (2) Patti eriya vaenndum enteerae (2) இயேசையா உங்க விருப்பம் Iyaesaiyaa unga viruppam இப்போ என்னிலே நிறைவேறட்டும் (2) Ippo ennilae niraivaerattum (2) அக்கினி அபிஷேக அக்கினி இறங்கட்டும் Akkini apishaeka akkini irangattum என் மேலே நிரப்பட்டும் இப்போதே (2) En maelae nirappattum ippothae (2) மேல் வீட்டறையினிலே இறங்கின அக்கினி Mael veettaraiyinilae irangina akkini எங்கள் மத்தியிலே இப்போ இறங்கட்டுமே அக்கினி Engal maththiyilae ippo irangattumae akkini நாவுகள் அமரட்டும் இப்போது பற்பல Naavukal amarattum ippothu parpala பாஷைகளை பேசிட செய்யட்டுமே (2) – அக்கினி Paashaikalai paesida seyyattumae (2) – akkini என்னை கேட்டருளும் என்று எலியா ஜெபித்த போது Ennai kaettarulum entu eliyaa jepiththa pothu இறங்கின அக்கினி இப்போ என்மேல் இறங்கட்டுமே Irangina akkini ippo enmael irangattumae அவியாத அக்கினி எரியட்டும் உள்ளங்களில் Aviyaatha akkini eriyattum ullangalil எழுந்து ஜூவாலிக்கவே இப்போ எண்ணை ஊற்றிடுமே (2) -அக்கினி Elunthu joovaalikkavae ippo ennnnai oottidumae (2) -akkini சீனாய் மலையினிலே இறங்கின அக்கினி Seenaay malaiyinilae irangina akkini சீயோன் சபைதனிலே இறங்கட்டும் இப்போதே Seeyon Sabaithanilae irangattum ippothae அக்கினி புகைக்கடாய் நிரம்பட்டும் இப்போதே Akkini pukaikkadaay nirampattum ippothae மலைமேல் பட்டணமாய் ஒளிரச் செய்யட்டுமே (2) – அக்கினி Malaimael pattanamaay olirach seyyattumae (2) – akkini

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum