Arul Naatha Nambi Vanthean - அருள் நாதா நம்பி வந்தேன்
அருள் நாதா நம்பி வந்தேன்
Arul Naatha Nambi Vanthean – அருள் நாதா நம்பி வந்தேன்
1. அருள் நாதா நம்பி வந்தேன்
நோக்கக் கடவீர்
கைமாறின்றி என்னை முற்றும்
ரக்ஷிப்பீர்.
2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்
திருப் பாதத்தில்;
பாவ மன்னிப்பருள்வீர் இந்
நேரத்தில்.
3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன்
உந்தன் ஆவியால்;
சுத்தி செய்வீர் மாசில்லாத
ரத்தத்தால்.
4. துணை வேண்டி நம்பி வந்தேன்
பாதை காட்டுவீர்;
திருப்தி செய்து நித்தம் நன்மை
நல்குவீர்.
5. சக்தி வேண்டி நம்பி வந்தேன்
ஞானம் பெலனும்
அக்னி நாவும் வல்ல வாக்கும்
ஈந்திடும்.
6. இயேசு நாதா, நம்பி வந்தேன்
தவறாமலே
என்னை என்றும் தாங்கி நின்று
காருமே.
Arul Naatha Nambi Vanthean - அருள் நாதா நம்பி வந்தேன் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Arul Naatha Nambi Vanthean - அருள் நாதா நம்பி வந்தேன்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Arul Naatha Nambi Vanthean - அருள் நாதா நம்பி வந்தேன் PPT Arul Naatha Nambi Vanthean PPT
Arul Naatha Nambi Vanthean - அருள் நாதா நம்பி வந்தேன் Song Meaning
Arul Naatha Nambi Vanthean – Arul Naatha Nambi Vanthean
1. I believed in Arul Nata
You will pass the purpose
Complete me without changing hands
Rakshipir.
2. I came hoping for refuge
At the turn of the foot;
Bhava Manniparulveer
in time.
3. I prayed for purity
by your spirit;
The hammer will be immaculate
by blood
4. I came to rely on support
Pathfinder;
Satisfied and eternally good
give
5. I came to believe in Shakti
Wisdom is power
Agni is a powerful word
attract
6. Jesus Christ, I have come to believe
Without fail
Hold me forever
The car itself.
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum