Lyrics PPT

Arul Naatha Nambi Vanthean PPT - அருள் நாதா நம்பி வந்தேன்

Arul Naatha Nambi Vanthean - அருள் நாதா நம்பி வந்தேன்

Slide 1

Arul Naatha Nambi Vanthean – அருள் நாதா நம்பி வந்தேன்

Slide 2

1. அருள் நாதா நம்பி வந்தேன் நோக்கக் கடவீர் கைமாறின்றி என்னை முற்றும் ரக்ஷிப்பீர்.

Slide 3

2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன் திருப் பாதத்தில்; பாவ மன்னிப்பருள்வீர் இந் நேரத்தில்.

Slide 4

3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன் உந்தன் ஆவியால்; சுத்தி செய்வீர் மாசில்லாத ரத்தத்தால்.

Slide 5

4. துணை வேண்டி நம்பி வந்தேன் பாதை காட்டுவீர்; திருப்தி செய்து நித்தம் நன்மை நல்குவீர்.

Slide 6

5. சக்தி வேண்டி நம்பி வந்தேன் ஞானம் பெலனும் அக்னி நாவும் வல்ல வாக்கும் ஈந்திடும்.

Slide 7

6. இயேசு நாதா, நம்பி வந்தேன் தவறாமலே என்னை என்றும் தாங்கி நின்று காருமே.

Arul Naatha Nambi Vanthean - அருள் நாதா நம்பி வந்தேன் PowerPoint

Arul Naatha Nambi Vanthean - அருள் நாதா நம்பி வந்தேன் Lyrics

Arul Naatha Nambi Vanthean PPT

Download Arul Naatha Nambi Vanthean - அருள் நாதா நம்பி வந்தேன் Tamil PPT