Arputhar Arputhar Arputhar Yesu Arputhar - அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர்
அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர்
அற்புதர் (4) இயேசு அற்புதர்
அண்டினோர் வாழ்வை இன்பமாய்
மாற்றும் இயேசு அற்புதர்
எல்லோரும் பாடுங்கள் கைத்தாளம் போடுங்கள்
சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள் (2) – அற்புதர்
1. எத்தனை துன்பங்கள் நம்மில் வந்த போதும்
தீர்த்த இயேசு அற்புதர்
என்னென்ன தொல்லைகள் நம்மை சூழ்ந்த போதும்
காத்த இயேசு அற்புதர் (2)
உலகத்திலிருப்போரிலும் எங்கள் இயேசு
பெரியவர் அற்புதரே
உண்மையாய் அவரைத்தேடும் யாவருக்கும்
இயேசு அற்புதரே – எல்லோரும்
2. அலை கடல் மேலே நடந்தவர்
எங்கள் இயேசு அற்புதர்
அகோர காற்றையும் அமைதிப்படுத்திய
இயேசு அற்புதர் (2)
அறைந்தனர் சிலுவையிலே
ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே
ஆகிலும் மூன்றாம் நாள் உயிருடன் எழுந்த
இயேசு அற்புதரே எல்லோரும் -
Arputhar Arputhar Arputhar Yesu Arputhar - அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Arputhar Arputhar Arputhar Yesu Arputhar - அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Arputhar Arputhar Arputhar Yesu Arputhar - அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர் PPT Arputhar Arputhar Arputhar Yesu Arputhar PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum