🏠 Lyrics Chords Bible

Arputhar Arputhar - அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர்

அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர்


அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர்
இயேசு அற்புதர்
அண்டினோர் வாழ்வை
இன்பமாய்  மாற்றும்
இயேசு அற்புதர்


எல்லோரும் பாடுங்கள்
கைத்தாளம் போடுங்கள்
சந்தோஷத்துடனே
சங்கீதம் பாடுங்கள்


1. எத்தனை துன்பங்கள் நம்மில்
வந்தபோதும் தீர்த்த இயேசு
அற்புதர்
எத்தனை தொல்லைகள் நம்மை
சூழ்ந்த போதும் காத்த இயேசு
அற்புதர்
உலகத்தில் இருப்போனிலும்
எங்கள்
இயேசு பெரியவர் அற்புதரே
உண்மையாய்  அவரைத்
தேடும் யாவருக்கும் இயேசு
அற்புதரே


2. அலைகடல் மேலே நடந்தவர்
எங்கள் இயேசு அற்புதர்
அகோர காற்றையும்
அமைதிப்படுத்திய இயேசு
அற்புதர்
அறைந்தனர் சிலுவையிலே
ஆண்டவர் மரித்தார் அந்நாளிலே
ஆயினும் மூன்றாம் நாள்
உயிருடன் எழுந்த இயேசு

அற்புதர்

Arputhar Arputhar Lyrics in English

Arputhar arputhar arputhar arputhar Yesu arputhar Anntinor vaalvai Inpamaay  maattaுm Yesu arputhar Ellorum paadungal Kaiththaalam podungal Santhoshaththudanae Sangaீtham paadungal 1. Eththanai thunpangal nammil Vanthapothum theerththa Yesu Arputhar Eththanai thollaikal nammai Soolntha pothum kaaththa Yesu Arputhar Ulakaththil irupponilum Engal Yesu periyavar arputharae Unnmaiyaay  avaraith Thaedum yaavarukkum Yesu Arputharae 2. Alaikadal maelae nadanthavar Engal Yesu arputhar Akora kaattaைyum Amaithippaduththiya Yesu Arputhar Arainthanar siluvaiyilae Aanndavar mariththaar annaalilae Aayinum moontam naal Uyirudan eluntha Yesu Arputhar

PowerPoint Presentation Slides for the song Arputhar Arputhar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Arputhar Arputhar PPT

அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் Arputhar arputhar arputhar arputhar இயேசு அற்புதர் Yesu arputhar அண்டினோர் வாழ்வை Anntinor vaalvai இன்பமாய்  மாற்றும் Inpamaay  maattaுm இயேசு அற்புதர் Yesu arputhar எல்லோரும் பாடுங்கள் Ellorum paadungal கைத்தாளம் போடுங்கள் Kaiththaalam podungal சந்தோஷத்துடனே Santhoshaththudanae சங்கீதம் பாடுங்கள் Sangaீtham paadungal 1. எத்தனை துன்பங்கள் நம்மில் 1. Eththanai thunpangal nammil வந்தபோதும் தீர்த்த இயேசு Vanthapothum theerththa Yesu அற்புதர் Arputhar எத்தனை தொல்லைகள் நம்மை Eththanai thollaikal nammai சூழ்ந்த போதும் காத்த இயேசு Soolntha pothum kaaththa Yesu அற்புதர் Arputhar உலகத்தில் இருப்போனிலும் Ulakaththil irupponilum எங்கள் Engal இயேசு பெரியவர் அற்புதரே Yesu periyavar arputharae உண்மையாய்  அவரைத் Unnmaiyaay  avaraith தேடும் யாவருக்கும் இயேசு Thaedum yaavarukkum Yesu அற்புதரே Arputharae 2. அலைகடல் மேலே நடந்தவர் 2. Alaikadal maelae nadanthavar எங்கள் இயேசு அற்புதர் Engal Yesu arputhar அகோர காற்றையும் Akora kaattaைyum அமைதிப்படுத்திய இயேசு Amaithippaduththiya Yesu அற்புதர் Arputhar அறைந்தனர் சிலுவையிலே Arainthanar siluvaiyilae ஆண்டவர் மரித்தார் அந்நாளிலே Aanndavar mariththaar annaalilae ஆயினும் மூன்றாம் நாள் Aayinum moontam naal உயிருடன் எழுந்த இயேசு Uyirudan eluntha Yesu அற்புதர் Arputhar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum