Chords
🏠 Lyrics Chords Bible

Arpanithen Ennai - Arpanithen Ennai Muttrilumaai

Arpanithen Ennai Muttrilumaai

Arpanithen Ennai Muttrilumaai
1. அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புத நாதா உம் கரத்தில்
அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன்

அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன்
அனைத்தும் அர்ப்பணமே
என் முழுத்தன்மைகள் ஆவல்களும்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே

2. என் எண்ணம்போல நான் அலைந்தேனே
என்னைத் தடுத்திட்டதாருமில்லை
உம் சிலுவை அன்பைச் சந்தித்தேனே
நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில்

3. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட
ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
வான்புவி கிரகங்கள் ஆள்பவரே
என்னையும் ஆண்டிட நீரே வல்லோர்

4. என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்
எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்
உம் பணி சிறக்க முற்றும் தந்தேன்

Arpanithen Ennai – அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் Lyrics in English

Arpanithen Ennai Muttrilumaai 1. Arppanniththaen ennai muttilumaay Arputha naathaa um karaththil Anaiththum umakkae sontham entu Anparae ennaiyae thaththam seythaen Anaiththum Kristhuvukkae – enthan Anaiththum arppanamae En muluththanmaikal aavalkalum Anaiththum Kristhuvukkae 2. En ennnampola naan alainthaenae Ennaith thaduththittathaarumillai Um siluvai anpaich santhiththaenae Noraுngi veelnthaenae um paathaththil 3. Aimpulankal yaavum adangida Aimperung kaayangal aetta naathaa Vaanpuvi kirakangal aalpavarae Ennaiyum aanntida neerae vallor 4. En vaalvil ilantha nanmaikgeedaay Enjiya naatkalil ulaippaenae Neer thantha eevu varangal yaavum Um panni sirakka muttaுm thanthaen

PowerPoint Presentation Slides for the song Arpanithen Ennai – அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Arpanithen Ennai – அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் PPT Arpanithen Ennai PPT

Arpanithen Ennai Muttrilumaai 1. அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் 1. Arppanniththaen ennai muttilumaay அற்புத நாதா உம் கரத்தில் Arputha naathaa um karaththil அனைத்தும் உமக்கே சொந்தம் என்று Anaiththum umakkae sontham entu அன்பரே என்னையே தத்தம் செய்தேன் Anparae ennaiyae thaththam seythaen அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன் Anaiththum Kristhuvukkae – enthan அனைத்தும் அர்ப்பணமே Anaiththum arppanamae என் முழுத்தன்மைகள் ஆவல்களும் En muluththanmaikal aavalkalum அனைத்தும் கிறிஸ்துவுக்கே Anaiththum Kristhuvukkae 2. என் எண்ணம்போல நான் அலைந்தேனே 2. En ennnampola naan alainthaenae என்னைத் தடுத்திட்டதாருமில்லை Ennaith thaduththittathaarumillai உம் சிலுவை அன்பைச் சந்தித்தேனே Um siluvai anpaich santhiththaenae நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில் Noraுngi veelnthaenae um paathaththil 3. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட 3. Aimpulankal yaavum adangida ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா Aimperung kaayangal aetta naathaa வான்புவி கிரகங்கள் ஆள்பவரே Vaanpuvi kirakangal aalpavarae என்னையும் ஆண்டிட நீரே வல்லோர் Ennaiyum aanntida neerae vallor 4. என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய் 4. En vaalvil ilantha nanmaikgeedaay எஞ்சிய நாட்களில் உழைப்பேனே Enjiya naatkalil ulaippaenae நீர் தந்த ஈவு வரங்கள் யாவும் Neer thantha eevu varangal yaavum உம் பணி சிறக்க முற்றும் தந்தேன் Um panni sirakka muttaுm thanthaen

Arpanithen Ennai – அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் Song Meaning

Arpanithen Ennai Muttrilumaai
1. Devote myself completely
Wonderful Nata in your arms
That everything belongs to you
I adopted myself dear

All to Christ – who
Everything is dedication
My perfections are passions
All to Christ

2. I have wandered in my mind
No one can stop me
I met your cross love
I fell down at your feet

3. Involve all the five senses
Aimperung injuries are not suitable
He is the ruler of the celestial planets
You know me and you

4. You are the missing good in my life
The rest of the days are labor
All the bounties you have given
I have given your work to be successful

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum