🏠 Lyrics Chords Bible

Arpanithean Ennaiyae - அர்ப்பணித்தேன் என்னையே

அர்ப்பணித்தேன் என்னையே

அர்ப்பணித்தேன் என்னையே
ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்
அப்பனே உமக்கு தந்தேன்

ஆராதனை ஆராதனை (2)
அன்பர் இயேசு ராஜனுக்கே
ஆவியான தேவனுக்கே

1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்
உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்
என் வாயின் வார்த்தை எல்லாம்
பிறர் காயம் ஆற்ற வேண்டும்

2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
என் இதயத் துடிப்பு மாற்றும்
என் ஜீவ நாட்கள் எல்லாம்
ஜெப வீரன் என்று எழுதும்

3. சுவிசேஷ பாரம் ஒன்றே
என் சுமையாக மாற வேண்டும்
என் தேச எல்லையெங்கும்
உம் நாமம் சொல்ல வேண்டும்

4. உமக்குகந்த தூய பலியாய்
இந்த உடலை ஒப்புக் கொடுத்தேன்
ஆட்கொண்டு என்னை நடத்தும்
அபிஷேகத்தாலே நிரப்பும்

Arpanithean Ennaiyae - அர்ப்பணித்தேன் என்னையே Lyrics in English

Arppanniththaen ennaiyae Aaraathanai thuthi sthoththirangal Appanae umakku thanthaen Aaraathanai aaraathanai (2) Anpar Yesu raajanukkae Aaviyaana thaevanukkae 1. Intha naalin ovvoru nimidamum Unthan ninaivaal nirampa vaenndum En vaayin vaarththai ellaam Pirar kaayam aatta vaenndum 2. Unthan aekkam viruppam ellaam En ithayath thutippu maattaுm En jeeva naatkal ellaam Jepa veeran entu eluthum 3. Suvisesha paaram onte En sumaiyaaka maara vaenndum En thaesa ellaiyengum Um naamam solla vaenndum 4. Umakkukantha thooya paliyaay Intha udalai oppuk koduththaen Aatkonndu ennai nadaththum Apishaekaththaalae nirappum

PowerPoint Presentation Slides for the song Arpanithean Ennaiyae - அர்ப்பணித்தேன் என்னையே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Arpanithean Ennaiyae - அர்ப்பணித்தேன் என்னையே PPT Arpanithean Ennaiyae PPT

அர்ப்பணித்தேன் என்னையே Arppanniththaen ennaiyae ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் Aaraathanai thuthi sthoththirangal அப்பனே உமக்கு தந்தேன் Appanae umakku thanthaen ஆராதனை ஆராதனை (2) Aaraathanai aaraathanai (2) அன்பர் இயேசு ராஜனுக்கே Anpar Yesu raajanukkae ஆவியான தேவனுக்கே Aaviyaana thaevanukkae 1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும் 1. Intha naalin ovvoru nimidamum உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் Unthan ninaivaal nirampa vaenndum என் வாயின் வார்த்தை எல்லாம் En vaayin vaarththai ellaam பிறர் காயம் ஆற்ற வேண்டும் Pirar kaayam aatta vaenndum 2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் 2. Unthan aekkam viruppam ellaam என் இதயத் துடிப்பு மாற்றும் En ithayath thutippu maattaுm என் ஜீவ நாட்கள் எல்லாம் En jeeva naatkal ellaam ஜெப வீரன் என்று எழுதும் Jepa veeran entu eluthum 3. சுவிசேஷ பாரம் ஒன்றே 3. Suvisesha paaram onte என் சுமையாக மாற வேண்டும் En sumaiyaaka maara vaenndum என் தேச எல்லையெங்கும் En thaesa ellaiyengum உம் நாமம் சொல்ல வேண்டும் Um naamam solla vaenndum 4. உமக்குகந்த தூய பலியாய் 4. Umakkukantha thooya paliyaay இந்த உடலை ஒப்புக் கொடுத்தேன் Intha udalai oppuk koduththaen ஆட்கொண்டு என்னை நடத்தும் Aatkonndu ennai nadaththum அபிஷேகத்தாலே நிரப்பும் Apishaekaththaalae nirappum

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar