🏠 Lyrics Chords Bible

Anuppum Deva Um - அனுப்பும் தேவா உம் ஆவியினை

அனுப்பும் தேவா உம் ஆவியினை

அனுப்பும் தேவா உம் ஆவியினை
அடியார் மீதே இவ்வேளையிலே

பரிசுத்த ஆவி பலமாய் இறங்கி
பின்மாரி பெய்திடவே இப்போ அனுப்பும்

சுட்டெரிக்கும் தேவ அக்கினியே
சுத்திகரிக்கும் எம்மை
குற்றங் குறைகள் கறைகளை
முற்றும் நீக்கி சுத்தம் செய்ய

பெந்தேகொஸ்தே நாளில் சீஷர்கள் மேல்
பலத்த காற்றாய் வந்தீர்
பலவீனர் எம் உள்ளத்திலும்
தேவ பெலன் பெற்றிடவே

மீட்கப்படும் நல் நாளுக்கென்றே
பெற்ற உம் ஆவிதனை
துக்கப்படுத்தாது பாதுகாத்து
தூய வழியில் நடந்திட

சாத்தானின் கோட்டைகள் தகர்ந்திடவே
சத்தியம் சாற்றிடவே
புத்தியாய் நின்று யுத்தம் செய்ய
சக்தி ஈவீர் இந்நேரமே

இளைத்துப் போன உள்ளம் பெலனடைந்து
இடைவிடா சேவை செய்ய
இரட்சகர் இயேசுவின் சாட்சியாக
பாரில் எங்கும் ஜீவித்திட

Anuppum deva um Lyrics in English

Anuppum thaevaa um aaviyinai Atiyaar meethae ivvaelaiyilae Parisuththa aavi palamaay irangi Pinmaari peythidavae ippo anuppum Sutterikkum thaeva akkiniyae Suththikarikkum emmai Kuttang kuraikal karaikalai Muttaுm neekki suththam seyya Penthaekosthae naalil seesharkal mael Palaththa kaattaாy vantheer Palaveenar em ullaththilum Thaeva pelan pettidavae Meetkappadum nal naalukkente Petta um aavithanai Thukkappaduththaathu paathukaaththu Thooya valiyil nadanthida Saaththaanin kottaைkal thakarnthidavae Saththiyam saattidavae Puththiyaay nintu yuththam seyya Sakthi eeveer innaeramae Ilaiththup pona ullam pelanatainthu Itaividaa sevai seyya Iratchakar Yesuvin saatchiyaaka Paaril engum jeeviththida

PowerPoint Presentation Slides for the song Anuppum deva um

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anuppum deva um PPT Anuppum Deva Um PPT

அனுப்பும் தேவா உம் ஆவியினை Anuppum thaevaa um aaviyinai அடியார் மீதே இவ்வேளையிலே Atiyaar meethae ivvaelaiyilae பரிசுத்த ஆவி பலமாய் இறங்கி Parisuththa aavi palamaay irangi பின்மாரி பெய்திடவே இப்போ அனுப்பும் Pinmaari peythidavae ippo anuppum சுட்டெரிக்கும் தேவ அக்கினியே Sutterikkum thaeva akkiniyae சுத்திகரிக்கும் எம்மை Suththikarikkum emmai குற்றங் குறைகள் கறைகளை Kuttang kuraikal karaikalai முற்றும் நீக்கி சுத்தம் செய்ய Muttaுm neekki suththam seyya பெந்தேகொஸ்தே நாளில் சீஷர்கள் மேல் Penthaekosthae naalil seesharkal mael பலத்த காற்றாய் வந்தீர் Palaththa kaattaாy vantheer பலவீனர் எம் உள்ளத்திலும் Palaveenar em ullaththilum தேவ பெலன் பெற்றிடவே Thaeva pelan pettidavae மீட்கப்படும் நல் நாளுக்கென்றே Meetkappadum nal naalukkente பெற்ற உம் ஆவிதனை Petta um aavithanai துக்கப்படுத்தாது பாதுகாத்து Thukkappaduththaathu paathukaaththu தூய வழியில் நடந்திட Thooya valiyil nadanthida சாத்தானின் கோட்டைகள் தகர்ந்திடவே Saaththaanin kottaைkal thakarnthidavae சத்தியம் சாற்றிடவே Saththiyam saattidavae புத்தியாய் நின்று யுத்தம் செய்ய Puththiyaay nintu yuththam seyya சக்தி ஈவீர் இந்நேரமே Sakthi eeveer innaeramae இளைத்துப் போன உள்ளம் பெலனடைந்து Ilaiththup pona ullam pelanatainthu இடைவிடா சேவை செய்ய Itaividaa sevai seyya இரட்சகர் இயேசுவின் சாட்சியாக Iratchakar Yesuvin saatchiyaaka பாரில் எங்கும் ஜீவித்திட Paaril engum jeeviththida

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar