🏠 Lyrics Chords Bible

Anupam Deva Um - அனுப்பும் தேவா உம் ஆவியினை

அனுப்பும் தேவா உம் ஆவியினை

அனுப்பும் தேவா உம் ஆவியினை
அடியார் மீதே இவ்வேளையிலே

பரிசுத்த ஆவி பலமாய் இறங்கி
பின்மாரி பெய்திடவே

சுட்டெரிக்கும் தேவ அக்கினியே
சுத்திகரிக்கும் எம்மை
குற்றங் குறைகள் கறைகளை
முற்றும் நீக்கி சுத்தம் செய்ய

பெந்தெகொஸ்தே நாளில் சீஷர்கள் மேல்
பலத்த காற்றாய் வந்தீர்
பலவீனர் எம் உள்ளத்திலும்
தேவ பெலன் பெற்றிடவே

மீட்கப்படும் நல் நாளுக்கென்றே
பெற்ற உம் ஆவிதனை
துக்கப்படுத்தாது பாதுகாத்து
தூய வழியில் நடந்திட

சாத்தானின் கோட்டைகள் தகர்ந்திடவே
சத்தியம் சாற்றிடவே
புத்தியாய் நின்று யுத்தம் செய்ய
சக்தி ஈவீர் இந்நேரமே

இளைத்துப் போன உள்ளம் பெலனடைந்து
இடைவிடா சேவை செய்ய
இரட்சகர் இயேசுவின் சாட்சியாக
பாரில் எங்கும் ஜீவித்திட

Anupam deva um Lyrics in English

Anuppum thaevaa um aaviyinai Atiyaar meethae ivvaelaiyilae Parisuththa aavi palamaay irangi Pinmaari peythidavae Sutterikkum thaeva akkiniyae Suththikarikkum emmai Kuttang kuraikal karaikalai Muttaுm neekki suththam seyya Penthekosthae naalil seesharkal mael Palaththa kaattaாy vantheer Palaveenar em ullaththilum Thaeva pelan pettidavae Meetkappadum nal naalukkente Petta um aavithanai Thukkappaduththaathu paathukaaththu Thooya valiyil nadanthida Saaththaanin kottaைkal thakarnthidavae Saththiyam saattidavae Puththiyaay nintu yuththam seyya Sakthi eeveer innaeramae Ilaiththup pona ullam pelanatainthu Itaividaa sevai seyya Iratchakar Yesuvin saatchiyaaka Paaril engum jeeviththida

PowerPoint Presentation Slides for the song Anupam deva um

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anupam deva um PPT Anupam Deva Um PPT

அனுப்பும் தேவா உம் ஆவியினை Anuppum thaevaa um aaviyinai அடியார் மீதே இவ்வேளையிலே Atiyaar meethae ivvaelaiyilae பரிசுத்த ஆவி பலமாய் இறங்கி Parisuththa aavi palamaay irangi பின்மாரி பெய்திடவே Pinmaari peythidavae சுட்டெரிக்கும் தேவ அக்கினியே Sutterikkum thaeva akkiniyae சுத்திகரிக்கும் எம்மை Suththikarikkum emmai குற்றங் குறைகள் கறைகளை Kuttang kuraikal karaikalai முற்றும் நீக்கி சுத்தம் செய்ய Muttaுm neekki suththam seyya பெந்தெகொஸ்தே நாளில் சீஷர்கள் மேல் Penthekosthae naalil seesharkal mael பலத்த காற்றாய் வந்தீர் Palaththa kaattaாy vantheer பலவீனர் எம் உள்ளத்திலும் Palaveenar em ullaththilum தேவ பெலன் பெற்றிடவே Thaeva pelan pettidavae மீட்கப்படும் நல் நாளுக்கென்றே Meetkappadum nal naalukkente பெற்ற உம் ஆவிதனை Petta um aavithanai துக்கப்படுத்தாது பாதுகாத்து Thukkappaduththaathu paathukaaththu தூய வழியில் நடந்திட Thooya valiyil nadanthida சாத்தானின் கோட்டைகள் தகர்ந்திடவே Saaththaanin kottaைkal thakarnthidavae சத்தியம் சாற்றிடவே Saththiyam saattidavae புத்தியாய் நின்று யுத்தம் செய்ய Puththiyaay nintu yuththam seyya சக்தி ஈவீர் இந்நேரமே Sakthi eeveer innaeramae இளைத்துப் போன உள்ளம் பெலனடைந்து Ilaiththup pona ullam pelanatainthu இடைவிடா சேவை செய்ய Itaividaa sevai seyya இரட்சகர் இயேசுவின் சாட்சியாக Iratchakar Yesuvin saatchiyaaka பாரில் எங்கும் ஜீவித்திட Paaril engum jeeviththida

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum