🏠 Lyrics Chords Bible

Anjaathae Yesu Ratchakar - அஞ்சாதே இயேசு ரட்சகர்

அஞ்சாதே இயேசு ரட்சகர்

அஞ்சாதே இயேசு ரட்சகர்
ஆத்துமத்துயர் நீக்க வல்லவர்

அனுபல்லவி

வஞ்சமே மிஞ்ச்சுமா பஞ்சபாதகன் நானென்று. – அஞ்

ரணங்கள்

1.திருடன் ஒருவன் மரிக்கும் வேளையில்
திருச்சுதன் பதம் தழுவிக் கதிக்கு
அருள் பெற்றான் என வேதஞ் சொல்வதை
ஆய்ந்து மனஞ் சாய்ந்து நீ செல் – அஞ்

2.வெள்ளிக் காசொன்றை இழந்து விட்டவள்
வீட்டைப் பெருக்கிப் பார்த் தெடுத்தபின்
துள்ளிப் பூரிக்கும் போல் உன்மேலே
தூதர் சங்கமும் களிப்பதாலே.- அஞ்

3. மேய்ப்பன் மந்தையை விலகின ஆட்டை
வெகு கவலையாய்த் தேடிக் கண்டபின்
வாய்ப்புடன் மனம் மகிழும் போலே
மானுவேலுனைத் தழுவலாலே.- அஞ்

4.தொண்ணூற் றொன்பது நீதியரிலுந்
துயரடை பாவி யொருவன் மீதினில்
எண்ணருந் தூதர் மகிழ்வதாலே
இரட்சிப் புனக்குப் பலித்ததாலே- அஞ்

5.மரணத்தின் கூரை ஒடித்த வல்லவன்
வருந்தி அழைத்த விருந்துக்கு வரத்
தருணம் ஈதெனத் தாசர்கூடிச்
சாற்றும் மொழியை ஏற்று நீவர.- அஞ்

Anjaathae Yesu Ratchakar - அஞ்சாதே இயேசு ரட்சகர் Lyrics in English

Anjaathae Yesu ratchakar Aaththumaththuyar neekka vallavar Anupallavi Vanjamae minjchchumaa panjapaathakan naanentu. – anj Ranangal 1.thirudan oruvan marikkum vaelaiyil Thiruchchuthan patham thaluvik kathikku Arul pettaாn ena vaethanj solvathai Aaynthu mananj saaynthu nee sel – anj 2.vellik kaasontai ilanthu vittaval Veettaைp perukkip paarth theduththapin Thullip poorikkum pol unmaelae Thoothar sangamum kalippathaalae.- anj 3. Maeyppan manthaiyai vilakina aattaை Veku kavalaiyaayth thaetik kanndapin Vaayppudan manam makilum polae Maanuvaelunaith thaluvalaalae.- anj 4.thonnnnoor ronpathu neethiyarilun Thuyaratai paavi yoruvan meethinil Ennnarun thoothar makilvathaalae Iratchip punakkup paliththathaalae- anj 5.maranaththin koorai otiththa vallavan Varunthi alaiththa virunthukku varath Tharunam eethenath thaasarkootich Saattaுm moliyai aettaு neevara.- anj

PowerPoint Presentation Slides for the song Anjaathae Yesu Ratchakar - அஞ்சாதே இயேசு ரட்சகர்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anjaathae Yesu Ratchakar - அஞ்சாதே இயேசு ரட்சகர் PPT Anjaathae Yesu Ratchakar PPT

அஞ்சாதே இயேசு ரட்சகர் Anjaathae Yesu ratchakar ஆத்துமத்துயர் நீக்க வல்லவர் Aaththumaththuyar neekka vallavar அனுபல்லவி Anupallavi வஞ்சமே மிஞ்ச்சுமா பஞ்சபாதகன் நானென்று. – அஞ் Vanjamae minjchchumaa panjapaathakan naanentu. – anj ரணங்கள் Ranangal 1.திருடன் ஒருவன் மரிக்கும் வேளையில் 1.thirudan oruvan marikkum vaelaiyil திருச்சுதன் பதம் தழுவிக் கதிக்கு Thiruchchuthan patham thaluvik kathikku அருள் பெற்றான் என வேதஞ் சொல்வதை Arul pettaாn ena vaethanj solvathai ஆய்ந்து மனஞ் சாய்ந்து நீ செல் – அஞ் Aaynthu mananj saaynthu nee sel – anj 2.வெள்ளிக் காசொன்றை இழந்து விட்டவள் 2.vellik kaasontai ilanthu vittaval வீட்டைப் பெருக்கிப் பார்த் தெடுத்தபின் Veettaைp perukkip paarth theduththapin துள்ளிப் பூரிக்கும் போல் உன்மேலே Thullip poorikkum pol unmaelae தூதர் சங்கமும் களிப்பதாலே.- அஞ் Thoothar sangamum kalippathaalae.- anj 3. மேய்ப்பன் மந்தையை விலகின ஆட்டை 3. Maeyppan manthaiyai vilakina aattaை வெகு கவலையாய்த் தேடிக் கண்டபின் Veku kavalaiyaayth thaetik kanndapin வாய்ப்புடன் மனம் மகிழும் போலே Vaayppudan manam makilum polae மானுவேலுனைத் தழுவலாலே.- அஞ் Maanuvaelunaith thaluvalaalae.- anj 4.தொண்ணூற் றொன்பது நீதியரிலுந் 4.thonnnnoor ronpathu neethiyarilun துயரடை பாவி யொருவன் மீதினில் Thuyaratai paavi yoruvan meethinil எண்ணருந் தூதர் மகிழ்வதாலே Ennnarun thoothar makilvathaalae இரட்சிப் புனக்குப் பலித்ததாலே- அஞ் Iratchip punakkup paliththathaalae- anj 5.மரணத்தின் கூரை ஒடித்த வல்லவன் 5.maranaththin koorai otiththa vallavan வருந்தி அழைத்த விருந்துக்கு வரத் Varunthi alaiththa virunthukku varath தருணம் ஈதெனத் தாசர்கூடிச் Tharunam eethenath thaasarkootich சாற்றும் மொழியை ஏற்று நீவர.- அஞ் Saattaுm moliyai aettaு neevara.- anj

Anjaathae Yesu Ratchakar - அஞ்சாதே இயேசு ரட்சகர் Song Meaning

Fear not, Jesus is the Savior
Able to remove selfishness

Anupallavi

Vanjame Minchsuma Panchapadagan I am. – Anj

Battles

1. When a thief dies
Embrace the title of Thiruchuthan
Vedanj says that he has received grace
Lean your mind and go – Anj

2. She has lost a silver coin
After enlarging the house
As if dripping on you
Because the Consul Association is also happy.- Anj

3. A sheep that strayed from the shepherd's flock
After searching very anxiously, I found it
As the mind rejoices with the opportunity
By embracing Manuel.- Anj

4. Ninety-nine justices
A sad sinner remains
Because the messenger is happy
Because of sacrifice for salvation – Anj

5. He who broke the roof of death
Come to the party you were invited to regret
The moment is Etenath Dasarkoodich
You will accept the language of extraction.- Anj

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum