🏠 Lyrics Chords Bible

Um Karathin Kiriyei Ellaam - உம் கரத்தின் கிரியை எல்லாம்

உம் கரத்தின் கிரியை எல்லாம்

உம் கரத்தின் கிரியை எல்லாம்
என்னை மகிழ்ச்சியாக்கிற்று
என்னை எதிர்த்து வந்தவரெல்லாம்
தேடியும் காணவில்லை -2

சேனைக்குள் பாய்ந்து செல்வேன்
எந்த மதிலையும் தாண்டிடுவேன்

நம்பிட முடியாத கிரியை செய்திட்டார் -2
​தனிமை நேரத்தில் உம் பிரசன்னம் சூழ்ந்தது -2

​எனக்குள் இருப்பவர் உலகத்தை ஜெயித்தவர் -2
​பரிசுத்தவான்களின் அழிவை காணவொட்டீர் -2

Anita Kingsly – Um Karathin Kiriyei Ellaam Lyrics in English

Um karaththin kiriyai ellaam Ennai makilchchiyaakkittaு Ennai ethirththu vanthavarellaam Thaetiyum kaanavillai -2 Senaikkul paaynthu selvaen Entha mathilaiyum thaanndiduvaen Nampida mutiyaatha kiriyai seythittar -2 ​thanimai naeraththil um pirasannam soolnthathu -2 ​enakkul iruppavar ulakaththai jeyiththavar -2 ​Parisuththavaankalin alivai kaanavottir -2

PowerPoint Presentation Slides for the song Anita Kingsly – Um Karathin Kiriyei Ellaam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anita Kingsly – Um Karathin Kiriyei Ellaam PPT Um Karathin Kiriyei Ellaam PPT

உம் கரத்தின் கிரியை எல்லாம் Um karaththin kiriyai ellaam என்னை மகிழ்ச்சியாக்கிற்று Ennai makilchchiyaakkittaு என்னை எதிர்த்து வந்தவரெல்லாம் Ennai ethirththu vanthavarellaam தேடியும் காணவில்லை -2 Thaetiyum kaanavillai -2 சேனைக்குள் பாய்ந்து செல்வேன் Senaikkul paaynthu selvaen எந்த மதிலையும் தாண்டிடுவேன் Entha mathilaiyum thaanndiduvaen நம்பிட முடியாத கிரியை செய்திட்டார் -2 Nampida mutiyaatha kiriyai seythittar -2 ​தனிமை நேரத்தில் உம் பிரசன்னம் சூழ்ந்தது -2 ​thanimai naeraththil um pirasannam soolnthathu -2 ​எனக்குள் இருப்பவர் உலகத்தை ஜெயித்தவர் -2 ​enakkul iruppavar ulakaththai jeyiththavar -2 ​பரிசுத்தவான்களின் அழிவை காணவொட்டீர் -2 ​Parisuththavaankalin alivai kaanavottir -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum