Chords
🏠 Lyrics Chords Bible

Andavar Alugai - ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்

ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்

ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்
அனைத்து உயிர்களே பாடுங்கள்

மகிழ்வுடனே கர்த்தருக்கு
ஆராதனை செய்யுங்கள்
ஆனந்த சத்தத்தோடே 
திருமுன் வாருங்கள்

ராஜாதி ராஜா வாழ்க வாழ்க 
கர்த்தாதி கர்த்தா வாழ்க வாழ்க 
எப்போதும் இருப்பவர் வாழ்க வாழ்க
இனிமேலும் வருபவர் வாழ்க வாழ்க

எக்காள தொனி முழங்க
இப்போது துதியுங்கள் 
வீணையுடன் யாழ் இசைத்து
வேந்தனை துதியுங்கள்

துதியோடும் புகழ்ச்சியோடும்
வாசலில் நுழையுங்கள்
அவர் நாமம் உயர்த்திடுங்கள்
ஸ்தோத்திர பலியிடுங்கள்

ஓசையுள்ள கைத்தாளத்தோடு
நேசரை துதியுங்கள்
சுவாசமுள்ள யாவருமே,
இயேசுவை துதியுங்கள்

நம் கர்த்தரோ நல்லவரே
கிருபை உள்ளவரே
நம்பத்தக்கவர் தலைமுறைக்கும்,
என்றென்றும் நம்பத்தக்கவர்

இயேசுவே நம் இரட்சகர்
என்று முழங்கிடுங்கள்
அவர் நமக்காய் ஜீவன் தந்தார்
அவரின் ஆடுகள் நாம் 

நடனத்தோடும் தழ்புரோடும்
நாதனைத் துதியுங்கள்
மத்தளத்தோடும் குழல் ஊதி
சப்தமாய்த் துதியுங்கள்

Andavar alugai Lyrics in English

Aanndavar aalukai seykintar Anaiththu uyirkalae paadungal Makilvudanae karththarukku Aaraathanai seyyungal Aanantha saththaththotae  Thirumun vaarungal Raajaathi raajaa vaalka vaalka  Karththaathi karththaa vaalka vaalka  Eppothum iruppavar vaalka vaalka Inimaelum varupavar vaalka vaalka Ekkaala thoni mulanga Ippothu thuthiyungal  Veennaiyudan yaal isaiththu Vaenthanai thuthiyungal Thuthiyodum pukalchchiyodum Vaasalil nulaiyungal Avar naamam uyarththidungal Sthoththira paliyidungal Osaiyulla kaiththaalaththodu Naesarai thuthiyungal Suvaasamulla yaavarumae, Yesuvai thuthiyungal Nam karththaro nallavarae Kirupai ullavarae Nampaththakkavar thalaimuraikkum, Ententum nampaththakkavar Yesuvae nam iratchakar Entu mulangidungal Avar namakkaay jeevan thanthaar Avarin aadukal naam  Nadanaththodum thalpurodum Naathanaith thuthiyungal Maththalaththodum kulal oothi Sapthamaayth thuthiyungal

PowerPoint Presentation Slides for the song Andavar alugai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Andavar alugai PPT Andavar Alugai PPT

ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் Aanndavar aalukai seykintar அனைத்து உயிர்களே பாடுங்கள் Anaiththu uyirkalae paadungal மகிழ்வுடனே கர்த்தருக்கு Makilvudanae karththarukku ஆராதனை செய்யுங்கள் Aaraathanai seyyungal ஆனந்த சத்தத்தோடே Aanantha saththaththotae திருமுன் வாருங்கள் Thirumun vaarungal ராஜாதி ராஜா வாழ்க வாழ்க Raajaathi raajaa vaalka vaalka கர்த்தாதி கர்த்தா வாழ்க வாழ்க Karththaathi karththaa vaalka vaalka எப்போதும் இருப்பவர் வாழ்க வாழ்க Eppothum iruppavar vaalka vaalka இனிமேலும் வருபவர் வாழ்க வாழ்க Inimaelum varupavar vaalka vaalka எக்காள தொனி முழங்க Ekkaala thoni mulanga இப்போது துதியுங்கள் Ippothu thuthiyungal வீணையுடன் யாழ் இசைத்து Veennaiyudan yaal isaiththu வேந்தனை துதியுங்கள் Vaenthanai thuthiyungal துதியோடும் புகழ்ச்சியோடும் Thuthiyodum pukalchchiyodum வாசலில் நுழையுங்கள் Vaasalil nulaiyungal அவர் நாமம் உயர்த்திடுங்கள் Avar naamam uyarththidungal ஸ்தோத்திர பலியிடுங்கள் Sthoththira paliyidungal ஓசையுள்ள கைத்தாளத்தோடு Osaiyulla kaiththaalaththodu நேசரை துதியுங்கள் Naesarai thuthiyungal சுவாசமுள்ள யாவருமே, Suvaasamulla yaavarumae, இயேசுவை துதியுங்கள் Yesuvai thuthiyungal நம் கர்த்தரோ நல்லவரே Nam karththaro nallavarae கிருபை உள்ளவரே Kirupai ullavarae நம்பத்தக்கவர் தலைமுறைக்கும், Nampaththakkavar thalaimuraikkum, என்றென்றும் நம்பத்தக்கவர் Ententum nampaththakkavar இயேசுவே நம் இரட்சகர் Yesuvae nam iratchakar என்று முழங்கிடுங்கள் Entu mulangidungal அவர் நமக்காய் ஜீவன் தந்தார் Avar namakkaay jeevan thanthaar அவரின் ஆடுகள் நாம் Avarin aadukal naam நடனத்தோடும் தழ்புரோடும் Nadanaththodum thalpurodum நாதனைத் துதியுங்கள் Naathanaith thuthiyungal மத்தளத்தோடும் குழல் ஊதி Maththalaththodum kulal oothi சப்தமாய்த் துதியுங்கள் Sapthamaayth thuthiyungal

Andavar alugai Song Meaning

The Lord rules
Sing, all living things

To the Lord with joy
Pray
With the sound of joy
Come back

Long live Rajati Raja
Long live Lord God
Long live the ever present
Long live the one who comes hereafter

Blow the trumpet
Praise now
Playing the lyre with the veena
Praise Vendan

With praise and praise
Enter the door
Exalt his name
Sacrifice of praise

With a melodious cymbal
Praise Nasser
Everyone who has breath,
Praise Jesus

Our Lord is good
Gracious One
To the faithful generation,
Forever trustworthy

Jesus is our Savior
shout that
He gave us life
We are his sheep

Dance and dance
Praise Nathan
Blow the pipe with brass
Praise aloud

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum