🏠 Lyrics Chords Bible

Andavar Allugai Seikirar - ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்

ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்

Andavar Allugai Seikirar
ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்
அனைத்து உயிர்களே பாடுங்கள்
ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர்
எப்போதும் இருப்பவர் இனிமேலும் வருபவர்
1. மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை
செய்யுங்கள்
ஆனந்த சத்தத்தோடே திருமுன்
வாருங்கள்
2. எக்காள தொனி முழங்க இப்போது
துதியுங்கள்
வீணையுடன் யாழ் இசைத்து வேந்தனை
துதியுங்கள்
3. துதியோடும் புகழ்ச்சியோடும் வாசலில்
நுழையுங்கள்
அவர்நாமம் உயர்த்திடுங்கள் ஸ்தோத்திர
பலியிடுங்கள்
4. ஓசையுள்ள கைத்தாளத்தோடு நேசரை
துதியுங்கள்
சுவாசமுள்ள யாவருமே, இயேசுவை
துதியுங்கள்

Andavar Allugai Seikirar – ஆண்டவர் ஆளுகை Lyrics in English

Andavar Allugai Seikirar Aanndavar aalukai seykintar Anaiththu uyirkalae paadungal Raajaathi raajaa karththaathi Karththar Eppothum iruppavar inimaelum varupavar 1. Makilvudanae karththarukku aaraathanai Seyyungal Aanantha saththaththotae thirumun Vaarungal 2. Ekkaala thoni mulanga ippothu Thuthiyungal Veennaiyudan yaal isaiththu vaenthanai Thuthiyungal 3. Thuthiyodum pukalchchiyodum vaasalil Nulaiyungal Avarnaamam uyarththidungal sthoththira Paliyidungal 4. Osaiyulla kaiththaalaththodu naesarai Thuthiyungal Suvaasamulla yaavarumae, Yesuvai Thuthiyungal

PowerPoint Presentation Slides for the song Andavar Allugai Seikirar – ஆண்டவர் ஆளுகை

by clicking the fullscreen button in the Top left. Or you can download Andavar Allugai Seikirar – ஆண்டவர் ஆளுகை PPT Andavar Allugai Seikirar PPT

Andavar Allugai Seikirar ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் Aanndavar aalukai seykintar அனைத்து உயிர்களே பாடுங்கள் Anaiththu uyirkalae paadungal ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர் Raajaathi raajaa karththaathi Karththar எப்போதும் இருப்பவர் இனிமேலும் வருபவர் Eppothum iruppavar inimaelum varupavar 1. மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை 1. Makilvudanae karththarukku aaraathanai செய்யுங்கள் Seyyungal ஆனந்த சத்தத்தோடே திருமுன் Aanantha saththaththotae thirumun வாருங்கள் Vaarungal 2. எக்காள தொனி முழங்க இப்போது 2. Ekkaala thoni mulanga ippothu துதியுங்கள் Thuthiyungal வீணையுடன் யாழ் இசைத்து வேந்தனை Veennaiyudan yaal isaiththu vaenthanai துதியுங்கள் Thuthiyungal 3. துதியோடும் புகழ்ச்சியோடும் வாசலில் 3. Thuthiyodum pukalchchiyodum vaasalil நுழையுங்கள் Nulaiyungal அவர்நாமம் உயர்த்திடுங்கள் ஸ்தோத்திர Avarnaamam uyarththidungal sthoththira பலியிடுங்கள் Paliyidungal 4. ஓசையுள்ள கைத்தாளத்தோடு நேசரை 4. Osaiyulla kaiththaalaththodu naesarai துதியுங்கள் Thuthiyungal சுவாசமுள்ள யாவருமே, இயேசுவை Suvaasamulla yaavarumae, Yesuvai துதியுங்கள் Thuthiyungal

Andavar Allugai Seikirar – ஆண்டவர் ஆளுகை Song Meaning

Andavar Allugai Seikirar
The Lord rules
Sing, all living things
The King is the Lord
He who is always is the one who will come
1. Worship the Lord with joy
do it
Return with a joyful sound
come on
2. Now sound the trumpet tone
praise
Ventana playing harp with veena
praise
3. At the door with praise and praise
Enter
Praise His name
Sacrifice
4. Nesarai with a melodious cymbal
praise
Everyone who has breath, Jesus
praise

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum