🏠 Lyrics Chords Bible

Anbarin Nesam Aar - அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்அதிசய

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்அதிசய

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்-அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்

துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம்

இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்
எனை நினைந்திடும்படி அருந்துமென்றாரே

பிரிந்திடும் வேளை நெருங்கின தாலே
வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே

வியாழனிரவினில் வியாகுலத் தோடே
விளம்பின போதகம் மறந்திடலாமோ

செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே
முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே

பக்தர்கட்காகப் பரமனை நோக்கி
மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக் கொண்டாரே
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்-அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்

Anbarin Nesam Aar Lyrics in English

Anparin naesam aar sollalaakum-athisaya Anparin naesam aar sollalaakum Thunpa akoram thodarnthidum naeram Ithuven sareeram ithuventan raththam Enai ninainthidumpati arunthumentarae Pirinthidum vaelai nerungina thaalae Varunthina seesharkkaay maraுki nintarae Viyaalaniravinil viyaakulath thotae Vilampina pothakam maranthidalaamo Setiyum kotiyum pol sernthu thammotae Mutivu pariyantham nilaippeerentarae Paktharkatkaakap paramanai Nnokki Meththavum ookkamaay vaenntik konndaarae Anparin naesam aar sollalaakum-athisaya Anparin naesam aar sollalaakum

PowerPoint Presentation Slides for the song Anbarin Nesam Aar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anbarin Nesam Aar PPT

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்-அதிசய Anparin naesam aar sollalaakum-athisaya அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் Anparin naesam aar sollalaakum துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம் Thunpa akoram thodarnthidum naeram இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம் Ithuven sareeram ithuventan raththam எனை நினைந்திடும்படி அருந்துமென்றாரே Enai ninainthidumpati arunthumentarae பிரிந்திடும் வேளை நெருங்கின தாலே Pirinthidum vaelai nerungina thaalae வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே Varunthina seesharkkaay maraுki nintarae வியாழனிரவினில் வியாகுலத் தோடே Viyaalaniravinil viyaakulath thotae விளம்பின போதகம் மறந்திடலாமோ Vilampina pothakam maranthidalaamo செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே Setiyum kotiyum pol sernthu thammotae முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே Mutivu pariyantham nilaippeerentarae பக்தர்கட்காகப் பரமனை நோக்கி Paktharkatkaakap paramanai Nnokki மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக் கொண்டாரே Meththavum ookkamaay vaenntik konndaarae அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்-அதிசய Anparin naesam aar sollalaakum-athisaya அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் Anparin naesam aar sollalaakum

Anbarin Nesam Aar Song Meaning

Anbar's love is a miracle
Anbar's love is a saying

A time when suffering continues

This is the body and this is the blood
Drink to remember me

The time of parting is near
He refused like a repentant disciple

Vyakulat Thode on Thursday night
Forget the ad hominem

Together like a plant and a vine
If the result is stable

As a devotee, towards Paraman
He prayed softly and earnestly
Anbar's love is a miracle
Anbar's love is a saying

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum