Anbarin Nesam Aar Sollaagum - அன்பரின் நேசம் ஆர் சொல்லாகும்
அன்பரின் நேசம் ஆர் சொல்லாகும்
பல்லவி
அன்பரின் நேசம் ஆர் சொல்லாகும்?-அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லாகும்?
அனுபல்லவி
துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம். – அதிசய
சரணங்கள்
1. இதுவென் சரீரம், இதுவென்றன் ரத்தம்,
எனை நினைத்திடும்படி அருந்துமென்றாரே. – அதிசய
2. பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே
வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே. – அதிசய
3. வியாழனிரவினில் வியாகுலத்தோடே
விளம்பின போதகம் மறந்திடலாமோ? – அதிசய
4. செடியும் கொடியும்போல் சேர்ந்து தம்மோடே
முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே – அதிசய
5. பக்தர்கட்காகப் பரமனை நோக்கி
மொத்தவும் ஊக்கமாய் வேண்டிக்கொண்டாரே. – அதிசய
Anbarin Nesam Aar Sollaagum - அன்பரின் நேசம் ஆர் சொல்லாகும் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Anbarin Nesam Aar Sollaagum - அன்பரின் நேசம் ஆர் சொல்லாகும்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Anbarin Nesam Aar Sollaagum - அன்பரின் நேசம் ஆர் சொல்லாகும் PPT Anbarin Nesam Aar Sollaagum PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum