🏠 Lyrics Chords Bible

Amma Endralaikka Yaarumillai - அம்மா என்றழைக்க யாருமில்லை

அம்மா என்றழைக்க யாருமில்லை

அம்மா என்றழைக்க யாருமில்லை
அழுது கலங்குகிறேன்…. ஓ
உடைந்த உள்ளத்தின் பாரத்தை
அறிய யாருமில்லையே (2)

அம்மா அம்மா
உங்க முகத்தை நான் பார்க்கணும்
அம்மா அம்மா
உங்க பேச்சை நான் கேட்கணும்

பணமிருந்தாலும் பெயர் இருந்தாலும்
உங்க அன்பு இல்லையே
யார் இருந்தாலும் உறவிருந்தாலும்
தனிமையில் வாடுகிறேன் (2)

அம்மா அம்மா
உங்க முகத்தைப் பார்க்கணுமே
அம்மா அம்மா
உங்க பேச்சை கேட்கணுமே

உடைந்த நாட்களில் நடந்த போது
தேற்ற யாருமில்லை…. ஓ
அம்மா என்றழைத்த நாட்களை
நினைத்து
உள்ளம் ஏங்கின்றதே-(2)

அம்மா அம்மா
உங்க முகத்தைப் பார்க்கணுமே
அம்மா அம்மா
உங்க பேச்சை கேட்கணுமே

Amma Endralaikka Yaarumillai Lyrics in English

Ammaa entalaikka yaarumillai Aluthu kalangukiraேn…. O Utaintha ullaththin paaraththai Ariya yaarumillaiyae (2) Ammaa ammaa Unga mukaththai naan paarkkanum Ammaa ammaa Unga paechchaை naan kaetkanum Panamirunthaalum peyar irunthaalum Unga anpu illaiyae Yaar irunthaalum uravirunthaalum Thanimaiyil vaadukiraேn (2) Ammaa ammaa Unga mukaththaip paarkkanumae Ammaa ammaa Unga paechchaை kaetkanumae Utaintha naatkalil nadantha pothu Thaetta yaarumillai…. O Ammaa entalaiththa naatkalai Ninaiththu Ullam aengintathae-(2) Ammaa ammaa Unga mukaththaip paarkkanumae Ammaa ammaa Unga paechchaை kaetkanumae

PowerPoint Presentation Slides for the song Amma Endralaikka Yaarumillai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Amma Endralaikka Yaarumillai PPT

அம்மா என்றழைக்க யாருமில்லை Ammaa entalaikka yaarumillai அழுது கலங்குகிறேன்…. ஓ Aluthu kalangukiraேn…. O உடைந்த உள்ளத்தின் பாரத்தை Utaintha ullaththin paaraththai அறிய யாருமில்லையே (2) Ariya yaarumillaiyae (2) அம்மா அம்மா Ammaa ammaa உங்க முகத்தை நான் பார்க்கணும் Unga mukaththai naan paarkkanum அம்மா அம்மா Ammaa ammaa உங்க பேச்சை நான் கேட்கணும் Unga paechchaை naan kaetkanum பணமிருந்தாலும் பெயர் இருந்தாலும் Panamirunthaalum peyar irunthaalum உங்க அன்பு இல்லையே Unga anpu illaiyae யார் இருந்தாலும் உறவிருந்தாலும் Yaar irunthaalum uravirunthaalum தனிமையில் வாடுகிறேன் (2) Thanimaiyil vaadukiraேn (2) அம்மா அம்மா Ammaa ammaa உங்க முகத்தைப் பார்க்கணுமே Unga mukaththaip paarkkanumae அம்மா அம்மா Ammaa ammaa உங்க பேச்சை கேட்கணுமே Unga paechchaை kaetkanumae உடைந்த நாட்களில் நடந்த போது Utaintha naatkalil nadantha pothu தேற்ற யாருமில்லை…. ஓ Thaetta yaarumillai…. O அம்மா என்றழைத்த நாட்களை Ammaa entalaiththa naatkalai நினைத்து Ninaiththu உள்ளம் ஏங்கின்றதே-(2) Ullam aengintathae-(2) அம்மா அம்மா Ammaa ammaa உங்க முகத்தைப் பார்க்கணுமே Unga mukaththaip paarkkanumae அம்மா அம்மா Ammaa ammaa உங்க பேச்சை கேட்கணுமே Unga paechchaை kaetkanumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum