🏠 Lyrics Chords Bible

Amma Anbin Sikaram Nee - அம்மா அன்பின் சிகரம் நீ

அம்மா அன்பின் சிகரம் நீ

அம்மா அன்பின் சிகரம் நீ

அருளைப் பொழியும் முகிலும் நீ

அம்மா அழகின் முழுமை நீ

அம்மா என்றதும் கனிபவள் நீ

அம்மா அன்பின் சிகரம் நீ

மாசுடன் பிறந்த மனுக்குலத்தில்

மாசின்றிப் பிறந்த மாணிக்கம் நீ  -2

இயேசுவை அணைத்த கரங்களினால்

சேயரை அணைத்திடாய்த் தாய்மரியே

புழுதியில் பிறந்தோர் புழுதி சென்றார்

பழுதிலா உனக்கோர் அழிவுண்டோ  -2

மனிதனின் மாளிகை தகர்ந்துவிடும்

மாபரன் ஆலயம் தகர்தலுண்டோ

Amma Anbin Sikaram Nee Lyrics in English

Ammaa anpin sikaram nee Arulaip poliyum mukilum nee Ammaa alakin mulumai nee Ammaa entathum kanipaval nee Ammaa anpin sikaram nee Maasudan pirantha manukkulaththil Maasintip pirantha maannikkam nee  -2 Yesuvai annaiththa karangalinaal Seyarai annaiththidaayth thaaymariyae Puluthiyil piranthor puluthi sentar Paluthilaa unakkor alivunntoo  -2 Manithanin maalikai thakarnthuvidum Maaparan aalayam thakarthalunntoo

PowerPoint Presentation Slides for the song Amma Anbin Sikaram Nee

by clicking the fullscreen button in the Top left. Or you can download Amma Anbin Sikaram Nee PPT

அம்மா அன்பின் சிகரம் நீ Ammaa anpin sikaram nee அருளைப் பொழியும் முகிலும் நீ Arulaip poliyum mukilum nee அம்மா அழகின் முழுமை நீ Ammaa alakin mulumai nee அம்மா என்றதும் கனிபவள் நீ Ammaa entathum kanipaval nee அம்மா அன்பின் சிகரம் நீ Ammaa anpin sikaram nee மாசுடன் பிறந்த மனுக்குலத்தில் Maasudan pirantha manukkulaththil மாசின்றிப் பிறந்த மாணிக்கம் நீ  -2 Maasintip pirantha maannikkam nee  -2 இயேசுவை அணைத்த கரங்களினால் Yesuvai annaiththa karangalinaal சேயரை அணைத்திடாய்த் தாய்மரியே Seyarai annaiththidaayth thaaymariyae புழுதியில் பிறந்தோர் புழுதி சென்றார் Puluthiyil piranthor puluthi sentar பழுதிலா உனக்கோர் அழிவுண்டோ  -2 Paluthilaa unakkor alivunntoo  -2 மனிதனின் மாளிகை தகர்ந்துவிடும் Manithanin maalikai thakarnthuvidum மாபரன் ஆலயம் தகர்தலுண்டோ Maaparan aalayam thakarthalunntoo

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum