Akkini Varushika Pannumae - அக்கினி வருஷிக்க பண்ணுமே
அக்கினி வருஷிக்க பண்ணுமே
Lyrics
அக்கினி வருஷிக்க பண்ணுமே
ஆவியான எங்கள் தேவனே (2)
அக்கினி நதியே அக்கினி தீபமே
அக்கினி ஜீவாலையே அக்கினி ஸ்தம்பமே (2) – அக்கினி
பலிபீட அக்கினியால் எந்தன் உள்ளத்தை
பரிசுத்தமாக்கிடும் தூய ஆவியே (2)
சீயோன் குமாரத்தி அழுக்கை சுட்டெரித்து
சுத்திகரியும் சுத்த தேவ ஆவியே (2) – அக்கினி
பிள்ளைகள் வாலிபர் பெரியவர் மேல்
ஊற்றிடுமே உந்தன் அக்கினியை (2)
கறைதிரை முற்றிலும் ஒழித்தவராய் என்றும்
கற்புள்ள கன்னிகையாய் துலங்கிடவே (2) – அக்கினி
பெந்தெகோஸ்தே நாளின் அக்கினியை
பொழிந்திடுமே எங்கள் வல்ல ஆவியே (2)
மணவாளன் இயேசுவின் மணவாட்டி எங்களை
உத்தமியாய் என்றும் விளங்க செய்யும் (2) – அக்கினி
அக்கினி வருஷிக்க பண்ணுமே -Akkini Varushika Pannumae Lyrics in English
PowerPoint Presentation Slides for the song அக்கினி வருஷிக்க பண்ணுமே -Akkini Varushika Pannumae
by clicking the fullscreen button in the Top left. Or you can download அக்கினி வருஷிக்க பண்ணுமே -Akkini Varushika Pannumae PPT Akkini Varushika Pannumae PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum