🏠 Lyrics Chords Bible

Akkini Mayamaanavarae - அக்கினி மயமானவரே

அக்கினி மயமானவரே

Lyrics
அக்கினி மயமானவரே
அரியணையில் வீற்றிருப்பவரே (2)
அக்கினி நதியாக அபிஷேகம் பாயுதே
ஊற்றுமே ஆவியை (2)

வல்லமை வேண்டுமே வரங்கள் வேண்டுமே
உலகத்தை கலக்கிட உம்பெலன் வேண்டுமே (2)
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உங்க ஆவியை ஊற்றுமே (2) – அக்கினி

எழுப்புதல் வேண்டுமே ஜெபஆவி வேண்டுமே
திறப்பில் நின்றிட பாரம் தாருமே (2)
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உங்க ஆவியை ஊற்றுமே (2) – அக்கினி

தரிசனம் வேண்டுமே தாகம் வேண்டுமே
தேசத்தை குறித்த கரிசனை வேண்டுமே (2)
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உங்க ஆவியை ஊற்றுமே (2) – அக்கினி

அக்கினி மயமானவரே -Akkini Mayamaanavarae Lyrics in English

Lyrics Akkini mayamaanavarae Ariyannaiyil veettiruppavarae (2) Akkini nathiyaaka apishaekam paayuthae Oottaுmae aaviyai (2) Vallamai vaenndumae varangal vaenndumae Ulakaththai kalakkida umpelan vaenndumae (2) En paaththiram nirampi valinthida Unga aaviyai oottaுmae (2) – akkini Elupputhal vaenndumae jepaaavi vaenndumae Thirappil nintida paaram thaarumae (2) En paaththiram nirampi valinthida Unga aaviyai oottaுmae (2) – akkini Tharisanam vaenndumae thaakam vaenndumae Thaesaththai kuriththa karisanai vaenndumae (2) En paaththiram nirampi valinthida Unga aaviyai oottaுmae (2) – akkini

PowerPoint Presentation Slides for the song அக்கினி மயமானவரே -Akkini Mayamaanavarae

by clicking the fullscreen button in the Top left. Or you can download அக்கினி மயமானவரே -Akkini Mayamaanavarae PPT Akkini Mayamaanavarae PPT

Lyrics அக்கினி மயமானவரே Akkini mayamaanavarae அரியணையில் வீற்றிருப்பவரே (2) Ariyannaiyil veettiruppavarae (2) அக்கினி நதியாக அபிஷேகம் பாயுதே Akkini nathiyaaka apishaekam paayuthae ஊற்றுமே ஆவியை (2) Oottaுmae aaviyai (2) வல்லமை வேண்டுமே வரங்கள் வேண்டுமே Vallamai vaenndumae varangal vaenndumae உலகத்தை கலக்கிட உம்பெலன் வேண்டுமே (2) Ulakaththai kalakkida umpelan vaenndumae (2) என் பாத்திரம் நிரம்பி வழிந்திட En paaththiram nirampi valinthida உங்க ஆவியை ஊற்றுமே (2) – அக்கினி Unga aaviyai oottaுmae (2) – akkini எழுப்புதல் வேண்டுமே ஜெபஆவி வேண்டுமே Elupputhal vaenndumae jepaaavi vaenndumae திறப்பில் நின்றிட பாரம் தாருமே (2) Thirappil nintida paaram thaarumae (2) என் பாத்திரம் நிரம்பி வழிந்திட En paaththiram nirampi valinthida உங்க ஆவியை ஊற்றுமே (2) – அக்கினி Unga aaviyai oottaுmae (2) – akkini தரிசனம் வேண்டுமே தாகம் வேண்டுமே Tharisanam vaenndumae thaakam vaenndumae தேசத்தை குறித்த கரிசனை வேண்டுமே (2) Thaesaththai kuriththa karisanai vaenndumae (2) என் பாத்திரம் நிரம்பி வழிந்திட En paaththiram nirampi valinthida உங்க ஆவியை ஊற்றுமே (2) – அக்கினி Unga aaviyai oottaுmae (2) – akkini

அக்கினி மயமானவரே -Akkini Mayamaanavarae Song Meaning

Lyrics
Agni is hypnotized
He who sits on the throne (2)
Let the anointing flow like a river of fire
Pour forth the spirit (2)

We need power and we need gifts
Umpelan wants to shake the world (2)
Let my vessel overflow
Pour out your spirit (2) – Fire

Awakening is needed and the spirit of prayer is needed
(2)
Let my vessel overflow
Pour out your spirit (2) – Fire

I want vision and I want thirst
Concern for the Nation (2)
Let my vessel overflow
Pour out your spirit (2) – Fire

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum