🏠 Lyrics Chords Bible

Akkini Oottrai Thiranthidumae - அக்கினி ஊற்றைத் திறந்திடுமே

அக்கினி ஊற்றைத் திறந்திடுமே

அக்கினி ஊற்றைத் திறந்திடுமே
பின்மாரி மழையை பொழிந்திடுமே
தேவனால் ஆவியை ஊற்றிடுமே
இன்று எங்கள் சபைதனை நிரப்பிடுமே

பரலோக அக்கினி
பலிபீட அக்கினி
பட்சிக்கும் அக்கினி
பற்றிடும் அக்கினி

1. எலியாவை நிரப்பின பரம அக்கினி
பா காலை வீழ்த்த தேவ அக்கினி
தாசர்களை நிறுத்திடும் சுத்த அக்கினி
கறைகள் நீங்கும் தூய அக்கினி

2. மணவாட்டி சபைஊனை விழிக்கச் செய்து
பூரண கற்புள்ள கன்னிகையாய் மணவாளன்
வருகையை எதிர்நோக்கி நடத்திடுமே
திருத்துவ அக்கினி

3. ஜெபம் செய்யும் நேரத்தை இன்னும்
கூட்டி உபவாச நாட்கள் இன்னும்
பெருக்கி கர்த்தரின் சித்தத்தை
நிறைவேற்றி மேலாக வாழ்வை
காட்டும் தேவ அக்கினி

Akkini Oottrai Thiranthidumae - அக்கினி ஊற்றைத் திறந்திடுமே Lyrics in English

Akkini oottaைth thiranthidumae Pinmaari malaiyai polinthidumae Thaevanaal aaviyai oottidumae Intu engal Sabaithanai nirappidumae Paraloka akkini Palipeeda akkini Patchikkum akkini Pattidum akkini 1. Eliyaavai nirappina parama akkini Paa kaalai veelththa thaeva akkini Thaasarkalai niraுththidum suththa akkini Karaikal neengum thooya akkini 2. Manavaatti Sabaioonai vilikkach seythu Poorana karpulla kannikaiyaay manavaalan Varukaiyai ethirNnokki nadaththidumae Thiruththuva akkini 3. Jebam seyyum naeraththai innum Kootti upavaasa naatkal innum Perukki karththarin siththaththai Niraivaetti maelaaka vaalvai Kaattum thaeva akkini

PowerPoint Presentation Slides for the song Akkini Oottrai Thiranthidumae - அக்கினி ஊற்றைத் திறந்திடுமே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Akkini Oottrai Thiranthidumae - அக்கினி ஊற்றைத் திறந்திடுமே PPT Akkini Oottrai Thiranthidumae PPT

அக்கினி ஊற்றைத் திறந்திடுமே Akkini oottaைth thiranthidumae பின்மாரி மழையை பொழிந்திடுமே Pinmaari malaiyai polinthidumae தேவனால் ஆவியை ஊற்றிடுமே Thaevanaal aaviyai oottidumae இன்று எங்கள் சபைதனை நிரப்பிடுமே Intu engal Sabaithanai nirappidumae பரலோக அக்கினி Paraloka akkini பலிபீட அக்கினி Palipeeda akkini பட்சிக்கும் அக்கினி Patchikkum akkini பற்றிடும் அக்கினி Pattidum akkini 1. எலியாவை நிரப்பின பரம அக்கினி 1. Eliyaavai nirappina parama akkini பா காலை வீழ்த்த தேவ அக்கினி Paa kaalai veelththa thaeva akkini தாசர்களை நிறுத்திடும் சுத்த அக்கினி Thaasarkalai niraுththidum suththa akkini கறைகள் நீங்கும் தூய அக்கினி Karaikal neengum thooya akkini 2. மணவாட்டி சபைஊனை விழிக்கச் செய்து 2. Manavaatti Sabaioonai vilikkach seythu பூரண கற்புள்ள கன்னிகையாய் மணவாளன் Poorana karpulla kannikaiyaay manavaalan வருகையை எதிர்நோக்கி நடத்திடுமே Varukaiyai ethirNnokki nadaththidumae திருத்துவ அக்கினி Thiruththuva akkini 3. ஜெபம் செய்யும் நேரத்தை இன்னும் 3. Jebam seyyum naeraththai innum கூட்டி உபவாச நாட்கள் இன்னும் Kootti upavaasa naatkal innum பெருக்கி கர்த்தரின் சித்தத்தை Perukki karththarin siththaththai நிறைவேற்றி மேலாக வாழ்வை Niraivaetti maelaaka vaalvai காட்டும் தேவ அக்கினி Kaattum thaeva akkini

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum