🏠 Lyrics Chords Bible

Akkini Neruppai Irangivaarum - அக்கினி நெருப்பாய் இறங்கிவாரும்

அக்கினி நெருப்பாய் இறங்கிவாரும்

அக்கினி நெருப்பாய் இறங்கிவாரும்

அபிஷேகம் தந்து வழி நடத்தும்

முட்செடி நடுவே தோன்றினீரே

மோசேயை அழைத்துப் பேசினீரே

எகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரே (யாத் 3:2)

எங்களை நிரப்பி பயன்படுத்தும்

எலியாவின் ஜெபத்துக்கு பதில் தந்தீரே

இறங்கி வந்தீர் அக்கினியாய்

இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே (1 இரா 18:38)

எங்களின் குற்றங்களை எரித்துவிடும்

ஏசாயா நாவைத் தொட்டது போல‌

எங்களின் நாவைத் தொட்டருளும்

யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே (ஏசா 6:7,8)

எங்களை அனுப்பும் தேசத்திற்கு

அக்கினி மயமான நாவுகளாக‌

அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே

அந்நிய மொழியை பேச வைத்தீரே (அப் 2:3)

ஆவியின் வரங்களால் நிரப்பீனிரே 

இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய்

இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே

இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட ( யாத் 13:21)

எங்களை நிரப்பும் ஆவியினால்

Akkini Neruppai Irangivaarum Lyrics in English

Akkini neruppaay irangivaarum Apishaekam thanthu vali nadaththum Mutchedi naduvae thontineerae Mosesyai alaiththup paesineerae Ekipthu thaesaththukku koottich senteerae (yaath 3:2) Engalai nirappi payanpaduththum Eliyaavin jepaththukku pathil thantheerae Irangi vantheer akkiniyaay Iruntha anaiththaiyum sutteriththeerae (1 iraa 18:38) Engalin kuttangalai eriththuvidum Aesaayaa naavaith thottathu pola‌ Engalin naavaith thottarulum Yaarai naan anuppuvaen entu sonneerae (aesaa 6:7,8) Engalai anuppum thaesaththirku Akkini mayamaana naavukalaaka‌ Apposthalar maelae irangi vantheerae Anniya moliyai paesa vaiththeerae (ap 2:3) Aaviyin varangalaal nirappeenirae  Iravu naeraththil nerupputh thoonnaay Israel janangalai nadaththineerae Irunnda ulakaththil um siththam seythida ( yaath 13:21) Engalai nirappum aaviyinaal

PowerPoint Presentation Slides for the song Akkini Neruppai Irangivaarum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Akkini Neruppai Irangivaarum PPT

அக்கினி நெருப்பாய் இறங்கிவாரும் Akkini neruppaay irangivaarum அபிஷேகம் தந்து வழி நடத்தும் Apishaekam thanthu vali nadaththum முட்செடி நடுவே தோன்றினீரே Mutchedi naduvae thontineerae மோசேயை அழைத்துப் பேசினீரே Mosesyai alaiththup paesineerae எகிப்து தேசத்துக்கு கூட்டிச் சென்றீரே (யாத் 3:2) Ekipthu thaesaththukku koottich senteerae (yaath 3:2) எங்களை நிரப்பி பயன்படுத்தும் Engalai nirappi payanpaduththum எலியாவின் ஜெபத்துக்கு பதில் தந்தீரே Eliyaavin jepaththukku pathil thantheerae இறங்கி வந்தீர் அக்கினியாய் Irangi vantheer akkiniyaay இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே (1 இரா 18:38) Iruntha anaiththaiyum sutteriththeerae (1 iraa 18:38) எங்களின் குற்றங்களை எரித்துவிடும் Engalin kuttangalai eriththuvidum ஏசாயா நாவைத் தொட்டது போல‌ Aesaayaa naavaith thottathu pola‌ எங்களின் நாவைத் தொட்டருளும் Engalin naavaith thottarulum யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே (ஏசா 6:7,8) Yaarai naan anuppuvaen entu sonneerae (aesaa 6:7,8) எங்களை அனுப்பும் தேசத்திற்கு Engalai anuppum thaesaththirku அக்கினி மயமான நாவுகளாக‌ Akkini mayamaana naavukalaaka‌ அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே Apposthalar maelae irangi vantheerae அந்நிய மொழியை பேச வைத்தீரே (அப் 2:3) Anniya moliyai paesa vaiththeerae (ap 2:3) ஆவியின் வரங்களால் நிரப்பீனிரே Aaviyin varangalaal nirappeenirae இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய் Iravu naeraththil nerupputh thoonnaay இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே Israel janangalai nadaththineerae இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட ( யாத் 13:21) Irunnda ulakaththil um siththam seythida ( yaath 13:21) எங்களை நிரப்பும் ஆவியினால் Engalai nirappum aaviyinaal

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum