🏠 Lyrics Chords Bible

Aiyaiyaa, Naan Vanthaen - ஐயையா, நான் வந்தேன் - தேவ

ஐயையா, நான் வந்தேன் - தேவ

ஐயையா, நான் வந்தேன் – தேவ
ஆட்டுக்குட்டி, வந்தேன்

1. துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர் – தயை
செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை
தேவாட்டுக்குட்டி, வந்தேன் — ஐயையா

2. உள்ளக் கறைகளில் ஒன்றேனம் தானாய்
ஒழிந்தால் வருவேன், என்று நில்லேன்
தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்
தேவாட்டுக்குட்டி, வந்தேன் — ஐயையா

3. எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம்
எத்தனை, எத்தனையோ! இவை
திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும்
தேவாட்டுக்குட்டி, வந்தேன் — ஐயையா

4. ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித்
தென்னை அரவணையும் – மனம்
தேற்றிக்கொண்டேன் உந்தம் வாக்குத் தத்தங்களால்
தேவாட்டுக்குட்டி, வந்தேன் — ஐயையா

5. மட்டற்ற உம் அன்பினால் தடை எதும்
மாறி அகன்றதுவே – இனி
திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்
தேவாட்டுக்குட்டி, வந்தேன் — ஐயையா

Aiyaiyaa, Naan Vanthaen Lyrics in English

Aiyaiyaa, naan vanthaen – thaeva Aattukkutti, vanthaen 1. Thuyyan neer sori paavi enakkaaych sinthith Thushdan enai alaiththeer – thayai Seyvom ente ithai allaathu pokkillai Thaevaattukkutti, vanthaen — aiyaiyaa 2. Ullak karaikalil ontenam thaanaay Olinthaal varuvaen, entu nillaen Thel um uthiram karai yaavum theerththidum Thaevaattukkutti, vanthaen — aiyaiyaa 3. Ennnam, veliyae poraattangal, utpayam Eththanai, eththanaiyo! Ivai Thinnnam akatti eliyanai ratchiyum Thaevaattukkutti, vanthaen — aiyaiyaa 4. Aettaுkkonndu mannip peenthu suththikarith Thennai aravannaiyum – manam Thaettikkonntaen untham vaakkuth thaththangalaal Thaevaattukkutti, vanthaen — aiyaiyaa 5. Mattatta um anpinaal thatai ethum Maari akantathuvae – ini Thittamae untham utaimai yaan ententum Thaevaattukkutti, vanthaen — aiyaiyaa

PowerPoint Presentation Slides for the song Aiyaiyaa, Naan Vanthaen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aiyaiyaa, Naan Vanthaen PPT

ஐயையா, நான் வந்தேன் – தேவ Aiyaiyaa, naan vanthaen – thaeva ஆட்டுக்குட்டி, வந்தேன் Aattukkutti, vanthaen 1. துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித் 1. Thuyyan neer sori paavi enakkaaych sinthith துஷ்டன் எனை அழைத்தீர் – தயை Thushdan enai alaiththeer – thayai செய்வோம் என்றே இதை அல்லாது போக்கில்லை Seyvom ente ithai allaathu pokkillai தேவாட்டுக்குட்டி, வந்தேன் — ஐயையா Thaevaattukkutti, vanthaen — aiyaiyaa 2. உள்ளக் கறைகளில் ஒன்றேனம் தானாய் 2. Ullak karaikalil ontenam thaanaay ஒழிந்தால் வருவேன், என்று நில்லேன் Olinthaal varuvaen, entu nillaen தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும் Thel um uthiram karai yaavum theerththidum தேவாட்டுக்குட்டி, வந்தேன் — ஐயையா Thaevaattukkutti, vanthaen — aiyaiyaa 3. எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம் 3. Ennnam, veliyae poraattangal, utpayam எத்தனை, எத்தனையோ! இவை Eththanai, eththanaiyo! Ivai திண்ணம் அகற்றி எளியனை ரட்சியும் Thinnnam akatti eliyanai ratchiyum தேவாட்டுக்குட்டி, வந்தேன் — ஐயையா Thaevaattukkutti, vanthaen — aiyaiyaa 4. ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித் 4. Aettaுkkonndu mannip peenthu suththikarith தென்னை அரவணையும் – மனம் Thennai aravannaiyum – manam தேற்றிக்கொண்டேன் உந்தம் வாக்குத் தத்தங்களால் Thaettikkonntaen untham vaakkuth thaththangalaal தேவாட்டுக்குட்டி, வந்தேன் — ஐயையா Thaevaattukkutti, vanthaen — aiyaiyaa 5. மட்டற்ற உம் அன்பினால் தடை எதும் 5. Mattatta um anpinaal thatai ethum மாறி அகன்றதுவே – இனி Maari akantathuvae – ini திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும் Thittamae untham utaimai yaan ententum தேவாட்டுக்குட்டி, வந்தேன் — ஐயையா Thaevaattukkutti, vanthaen — aiyaiyaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum