🏠 Lyrics Chords Bible

Aiyaiyaa, Naan Paavi - ஐயையா, நான் பாவி - என்னை

ஐயையா, நான் பாவி - என்னை

ஐயையா, நான் பாவி – என்னை
ஆளும் தயாபரனே!

1. பொய்யாம் உலக உல்லாசாத்தினால் மனம்
போனவழி நடந்தேன் – ஏ
சையா, அபயம்! அபயம்! இரங்கும், பேர்
ஐயா, என் தாதாவே — ஐயையா

2. எத்தனை சூதுகள், எத்தனை வாதுகள்,
எத்தனை தீதுகளோ? – எனது
அத்தனே! என் பிழை அத்தனையும் பொறுத்
தாண்டருளும், கோவே — ஐயையா

3. வஞ்சகமோ, கரவோ, கபடோ, மாய்
மாலமோ, ரண்டகமோ? – மனச்
சஞ்சலம் நீக்கி எனக்கருள் செய்யும்,
சமஸ்த நன்மைக் கடலே — ஐயையா

4. பொய்யும், புரட்டும், உருட்டும், திருட்டும்,
பொறாமையும், ஆணவமும், விட்
டுய்யும்படி அருள் செய்யும், அனாதி ஓர்
ஏகதிரித்துவனே — ஐயையா

5. உன்னை யாவற்றிலும் பார்க்கச் சிநேகித்
துன தடியார்களையும் – நான்
என்னைச் சிநேகிக்கிறாற்போல் சிநேகிக்க
ஏவும், பராபரனே — ஐயையா

Aiyaiyaa, Naan Paavi Lyrics in English

Aiyaiyaa, naan paavi – ennai Aalum thayaaparanae! 1. Poyyaam ulaka ullaasaaththinaal manam Ponavali nadanthaen – ae Saiyaa, apayam! Apayam! Irangum, paer Aiyaa, en thaathaavae — aiyaiyaa 2. Eththanai soothukal, eththanai vaathukal, Eththanai theethukalo? – enathu Aththanae! En pilai aththanaiyum poraுth Thaanndarulum, kovae — aiyaiyaa 3. Vanjakamo, karavo, kapatoo, maay Maalamaeா, ranndakamo? – manach Sanjalam neekki enakkarul seyyum, Samastha nanmaik kadalae — aiyaiyaa 4. Poyyum, purattum, uruttum, thiruttum, Poraamaiyum, aanavamum, vit Duyyumpati arul seyyum, anaathi or Aekathiriththuvanae — aiyaiyaa 5. Unnai yaavattilum paarkkach sinaekith Thuna thatiyaarkalaiyum – naan Ennaich sinaekikkiraarpol sinaekikka Aevum, paraaparanae — aiyaiyaa

PowerPoint Presentation Slides for the song Aiyaiyaa, Naan Paavi

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aiyaiyaa, Naan Paavi PPT

ஐயையா, நான் பாவி – என்னை Aiyaiyaa, naan paavi – ennai ஆளும் தயாபரனே! Aalum thayaaparanae! 1. பொய்யாம் உலக உல்லாசாத்தினால் மனம் 1. Poyyaam ulaka ullaasaaththinaal manam போனவழி நடந்தேன் – ஏ Ponavali nadanthaen – ae சையா, அபயம்! அபயம்! இரங்கும், பேர் Saiyaa, apayam! Apayam! Irangum, paer ஐயா, என் தாதாவே — ஐயையா Aiyaa, en thaathaavae — aiyaiyaa 2. எத்தனை சூதுகள், எத்தனை வாதுகள், 2. Eththanai soothukal, eththanai vaathukal, எத்தனை தீதுகளோ? – எனது Eththanai theethukalo? – enathu அத்தனே! என் பிழை அத்தனையும் பொறுத் Aththanae! En pilai aththanaiyum poraுth தாண்டருளும், கோவே — ஐயையா Thaanndarulum, kovae — aiyaiyaa 3. வஞ்சகமோ, கரவோ, கபடோ, மாய் 3. Vanjakamo, karavo, kapatoo, maay மாலமோ, ரண்டகமோ? – மனச் Maalamaeா, ranndakamo? – manach சஞ்சலம் நீக்கி எனக்கருள் செய்யும், Sanjalam neekki enakkarul seyyum, சமஸ்த நன்மைக் கடலே — ஐயையா Samastha nanmaik kadalae — aiyaiyaa 4. பொய்யும், புரட்டும், உருட்டும், திருட்டும், 4. Poyyum, purattum, uruttum, thiruttum, பொறாமையும், ஆணவமும், விட் Poraamaiyum, aanavamum, vit டுய்யும்படி அருள் செய்யும், அனாதி ஓர் Duyyumpati arul seyyum, anaathi or ஏகதிரித்துவனே — ஐயையா Aekathiriththuvanae — aiyaiyaa 5. உன்னை யாவற்றிலும் பார்க்கச் சிநேகித் 5. Unnai yaavattilum paarkkach sinaekith துன தடியார்களையும் – நான் Thuna thatiyaarkalaiyum – naan என்னைச் சிநேகிக்கிறாற்போல் சிநேகிக்க Ennaich sinaekikkiraarpol sinaekikka ஏவும், பராபரனே — ஐயையா Aevum, paraaparanae — aiyaiyaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum