🏠 Lyrics Chords Bible

Agora Kasthi Pattorai - அகோர கஸ்தி பட்டோராய்

அகோர கஸ்தி பட்டோராய்

1. அகோர கஸ்தி பட்டோராய்

வதைந்து வாடி நொந்து,

குரூர ஆணி தைத்தோராய்

தலையைச் சாய்த்துக்கொண்டு,

மரிக்கிறார் மா நிந்தையாய்!

துன்மார்க்கர் சாகும் வண்ணமாய்

மரித்த இவர் யாவர்?

2. சமஸ்தமும் மா வடிவாய்

சிஷ்டித்து ஆண்டுவந்த,

எக்காலமும் விடாமையாய்

விண்ணோரால் துதிபெற்ற

மா தெய்வ மைந்தன் இவரோ?

இவ்வண்ணம் துன்பப்பட்டாரோ

பிதாவின் திவ்விய மைந்தன்?

3. அநாதி ஜோதி நரனாய்

பூலோகத்தில் ஜென்மித்து,

அரூபி ரூபி தயவாய்

என் கோலத்தை எடுத்து,

மெய்யான பலியாய் மாண்டார்

நிறைந்த மீட்புண்டாக்கினார்

என் ரட்சகர், என் நாதர்.

Agora Kasthi Pattorai Lyrics in English

1. Akora kasthi pattaோraay Vathainthu vaati nonthu, Kuroora aanni thaiththoraay Thalaiyaich saayththukkonndu, Marikkiraar maa ninthaiyaay! Thunmaarkkar saakum vannnamaay Mariththa ivar yaavar? 2. Samasthamum maa vativaay Sishtiththu aannduvantha, Ekkaalamum vidaamaiyaay Vinnnnoraal thuthipetta Maa theyva mainthan ivaro? Ivvannnam thunpappattaro Pithaavin thivviya mainthan? 3. Anaathi jothi naranaay Poolokaththil jenmiththu, Aroopi roopi thayavaay En kolaththai eduththu, Meyyaana paliyaay maanndaar Niraintha meetpunndaakkinaar En ratchakar, en naathar.

PowerPoint Presentation Slides for the song Agora Kasthi Pattorai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Agora Kasthi Pattorai PPT

1. அகோர கஸ்தி பட்டோராய் 1. Akora kasthi pattaோraay வதைந்து வாடி நொந்து, Vathainthu vaati nonthu, குரூர ஆணி தைத்தோராய் Kuroora aanni thaiththoraay தலையைச் சாய்த்துக்கொண்டு, Thalaiyaich saayththukkonndu, மரிக்கிறார் மா நிந்தையாய்! Marikkiraar maa ninthaiyaay! துன்மார்க்கர் சாகும் வண்ணமாய் Thunmaarkkar saakum vannnamaay மரித்த இவர் யாவர்? Mariththa ivar yaavar? 2. சமஸ்தமும் மா வடிவாய் 2. Samasthamum maa vativaay சிஷ்டித்து ஆண்டுவந்த, Sishtiththu aannduvantha, எக்காலமும் விடாமையாய் Ekkaalamum vidaamaiyaay விண்ணோரால் துதிபெற்ற Vinnnnoraal thuthipetta மா தெய்வ மைந்தன் இவரோ? Maa theyva mainthan ivaro? இவ்வண்ணம் துன்பப்பட்டாரோ Ivvannnam thunpappattaro பிதாவின் திவ்விய மைந்தன்? Pithaavin thivviya mainthan? 3. அநாதி ஜோதி நரனாய் 3. Anaathi jothi naranaay பூலோகத்தில் ஜென்மித்து, Poolokaththil jenmiththu, அரூபி ரூபி தயவாய் Aroopi roopi thayavaay என் கோலத்தை எடுத்து, En kolaththai eduththu, மெய்யான பலியாய் மாண்டார் Meyyaana paliyaay maanndaar நிறைந்த மீட்புண்டாக்கினார் Niraintha meetpunndaakkinaar என் ரட்சகர், என் நாதர். En ratchakar, en naathar.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum