🏠 Lyrics Chords Bible

Agora Kaatradithathae - அகோர காற்றடித்ததே

அகோர காற்றடித்ததே

1. அகோர காற்றடித்ததே,
ஆ! சீஷர் தத்தளித்தாரே;
நீரோ நல் நித்திரையிலே
அமர்ந்தீர்.

2. மடிந்தோம்! எம்மை ரட்சிப்பீர்!
எழும்பும் என்க, தேவரீர்;
காற்றை அதட்டிப் பேசினீர்
அமரு.

3. அட்சணமே அடங்கிற்றே
காற்று கடல் – சிசு போலே;
அலைகள் கீழ்ப்படிந்ததே
உம் சித்தம்.

4. துக்க சாகர கோஷ்டத்தில்
ஓங்கு துயர் அடைகையில்
பேசுவீர் ஆற உள்ளத்தில்
அமரு.

Agora Kaatradithathae - அகோர காற்றடித்ததே Lyrics in English

1. Akora kaattatiththathae, Aa! Seeshar thaththaliththaarae; Neero nal niththiraiyilae Amarntheer. 2. Matinthom! Emmai ratchippeer! Elumpum enka, thaevareer; Kaattaை athattip paesineer Amaru. 3. Atchanamae adangitte Kaattaு kadal – sisu polae; Alaikal geelppatinthathae Um siththam. 4. Thukka saakara koshdaththil Ongu thuyar ataikaiyil Paesuveer aara ullaththil Amaru.

PowerPoint Presentation Slides for the song Agora Kaatradithathae - அகோர காற்றடித்ததே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Agora Kaatradithathae - அகோர காற்றடித்ததே PPT Agora Kaatradithathae PPT

1. அகோர காற்றடித்ததே, 1. Akora kaattatiththathae, ஆ! சீஷர் தத்தளித்தாரே; Aa! Seeshar thaththaliththaarae; நீரோ நல் நித்திரையிலே Neero nal niththiraiyilae அமர்ந்தீர். Amarntheer. 2. மடிந்தோம்! எம்மை ரட்சிப்பீர்! 2. Matinthom! Emmai ratchippeer! எழும்பும் என்க, தேவரீர்; Elumpum enka, thaevareer; காற்றை அதட்டிப் பேசினீர் Kaattaை athattip paesineer அமரு. Amaru. 3. அட்சணமே அடங்கிற்றே 3. Atchanamae adangitte காற்று கடல் – சிசு போலே; Kaattaு kadal – sisu polae; அலைகள் கீழ்ப்படிந்ததே Alaikal geelppatinthathae உம் சித்தம். Um siththam. 4. துக்க சாகர கோஷ்டத்தில் 4. Thukka saakara koshdaththil ஓங்கு துயர் அடைகையில் Ongu thuyar ataikaiyil பேசுவீர் ஆற உள்ளத்தில் Paesuveer aara ullaththil அமரு. Amaru.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum