🏠 Lyrics Chords Bible

Abisheaka Naathaa Anal - அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா

அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா

அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா
ஆருயிர் நண்பரே
அன்னிய பாஷைகள் இன்றே தாருமே
ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே
ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே

ரகசியம் பேசிட கிருபை தாருமே
சத்திய ஆவியாய் என்மேல் வாருமே

தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமே
திறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே

பரிந்து பேசிட ஆத்மபாரம் தாருமே
பரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே

சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமே
சாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே

அக்கினி அபிஷேகம் இன்றே தாருமே
சுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே

Abisheaka naathaa anal Lyrics in English

Apishaeka naathaa anal moottum thaevaa Aaruyir nannparae Anniya paashaikal inte thaarumae Aaviyil jepiththida enmael vaarumae Aaviyil jepiththida enmael vaarumae Rakasiyam paesida kirupai thaarumae Saththiya aaviyaay enmael vaarumae Thaesaththaik kalakkida thidanaith thaarumae Thirappilae nintida pelanaay vaarumae Parinthu paesida aathmapaaram thaarumae Parisuththamaakida thinam enmael vaarumae Saaththaanai jeyiththida saththuvam thaarumae Saatchiyaay vaalnthida enmael vaarumae Akkini apishaekam inte thaarumae Sudaraay pirakaasikka enmael vaarumae

PowerPoint Presentation Slides for the song Abisheaka naathaa anal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Abisheaka naathaa anal PPT Abisheaka Naathaa Anal PPT

அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா Apishaeka naathaa anal moottum thaevaa ஆருயிர் நண்பரே Aaruyir nannparae அன்னிய பாஷைகள் இன்றே தாருமே Anniya paashaikal inte thaarumae ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே Aaviyil jepiththida enmael vaarumae ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே Aaviyil jepiththida enmael vaarumae ரகசியம் பேசிட கிருபை தாருமே Rakasiyam paesida kirupai thaarumae சத்திய ஆவியாய் என்மேல் வாருமே Saththiya aaviyaay enmael vaarumae தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமே Thaesaththaik kalakkida thidanaith thaarumae திறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே Thirappilae nintida pelanaay vaarumae பரிந்து பேசிட ஆத்மபாரம் தாருமே Parinthu paesida aathmapaaram thaarumae பரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே Parisuththamaakida thinam enmael vaarumae சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமே Saaththaanai jeyiththida saththuvam thaarumae சாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே Saatchiyaay vaalnthida enmael vaarumae அக்கினி அபிஷேகம் இன்றே தாருமே Akkini apishaekam inte thaarumae சுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே Sudaraay pirakaasikka enmael vaarumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum