🏠 Lyrics Chords Bible

Abishaga Nathiye En - அபிஷேக நதியே என் மீது பாய்ந்திடும்

அபிஷேக நதியே என் மீது பாய்ந்திடும்

அபிஷேக நதியே என் மீது பாய்ந்திடும்
ஆராதனை வேளையில்

உம்மை துதிக்கும் போது
எந்தன் உள்ளம் மகிழ்ந்து பொங்குது
உம்மை உயர்த்தும் போது
எந்தன் கவலை பறந்து போகுது
அல்லேலூயா... அல்லேலூயா.....

புறாவைப் போல இறங்கிடுமே
எங்கள் மத்தியில் கிரியை செய்யும்

தென்றலைப் போல வீசிடுமே
மெல்லிய சத்தத்தை கேட்கப் பண்ணும்

அபிஷேக தைலத்தை ஊற்றிடுமே
உந்தன் அன்பினை உணரச்செய்யும்

Abishaga Nathiye en Lyrics in English

Apishaeka nathiyae en meethu paaynthidum Aaraathanai vaelaiyil Ummai thuthikkum pothu Enthan ullam makilnthu ponguthu Ummai uyarththum pothu Enthan kavalai paranthu pokuthu Alleluya... Alleluya..... Puraavaip pola irangidumae Engal maththiyil kiriyai seyyum Thentalaip pola veesidumae Melliya saththaththai kaetkap pannnum Apishaeka thailaththai oottidumae Unthan anpinai unarachcheyyum

PowerPoint Presentation Slides for the song Abishaga Nathiye en

by clicking the fullscreen button in the Top left. Or you can download Abishaga Nathiye en PPT Abishaga Nathiye En PPT

அபிஷேக நதியே என் மீது பாய்ந்திடும் Apishaeka nathiyae en meethu paaynthidum ஆராதனை வேளையில் Aaraathanai vaelaiyil உம்மை துதிக்கும் போது Ummai thuthikkum pothu எந்தன் உள்ளம் மகிழ்ந்து பொங்குது Enthan ullam makilnthu ponguthu உம்மை உயர்த்தும் போது Ummai uyarththum pothu எந்தன் கவலை பறந்து போகுது Enthan kavalai paranthu pokuthu அல்லேலூயா... அல்லேலூயா..... Alleluya... Alleluya..... புறாவைப் போல இறங்கிடுமே Puraavaip pola irangidumae எங்கள் மத்தியில் கிரியை செய்யும் Engal maththiyil kiriyai seyyum தென்றலைப் போல வீசிடுமே Thentalaip pola veesidumae மெல்லிய சத்தத்தை கேட்கப் பண்ணும் Melliya saththaththai kaetkap pannnum அபிஷேக தைலத்தை ஊற்றிடுமே Apishaeka thailaththai oottidumae உந்தன் அன்பினை உணரச்செய்யும் Unthan anpinai unarachcheyyum

Abishaga Nathiye en Song Meaning

The river of anointing will flow over me
During worship

While praising you
Whose heart glows with joy
When you lift yourself up
Whose worries will fly away
Hallelujah… Hallelujah….

Descend like a dove
Work among us

Blow like a breeze
Makes a soft sound

Pour the anointing ointment
Make your love felt

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum