Aaviyaanavare - ஆவியானவரே ஆவியானவரே தூய ஆவியானவரே
ஆவியானவரே ஆவியானவரே தூய ஆவியானவரே
ஆவியானவரே-8 ஆவியானவரே தூய ஆவியானவரே-2
யெகோவா சபையோத் என்னை ஆளுகை செய்பவர்
ஆளுகை செய்து-2 ஆட்கொண்டு நடத்துமே
யெகோவா மெக்காதீஸ் பரிசுத்தப்படுத்துபவர்
பரிசுத்தப்படுத்தி-2 பூரணமாக்குமே
உம் நாமம் உயர்த்திட பிரஸ்தாபப் படுத்திட
ஆளுகை செய்து பூரணமாக்குமே-2
ஆசரிப்புக் கூடாரத்தை தேவாலயத்தை மூடின மகிமையின் மேகமே
முட்செடி நடுவினில் சீனாய் மலைதனில் இறங்கின பரிசுத்த அக்கினியே
இப்போ எங்கள்மேலே இறங்கி வாருமே
எங்கள் ஒவ்வொருவரையும் அனலாக்குமே-2
வழிக்காட்டும் தீபமாய் பாதைக்கு வெளிச்சமாய் உம் நல்ல ஆவியால் நீர் என்னை நடத்துமே
உமக்காக வாழ்ந்திட உம் சித்தம் செய்திட என்னை நீர் மறைத்து உம்மை வெளிப்படுத்துமே
உம்மில் மூழ்கி மூழ்கி தொலைந்து போகணும் உம் ஆவியின் ஆழத்தில் களிகூரணும்
Aaviyaanavare – Aaviyaanavare Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Aaviyaanavare – Aaviyaanavare
by clicking the fullscreen button in the Top left. Or you can download Aaviyaanavare – Aaviyaanavare PPT Aaviyaanavare PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum