Lyrics PPT

Aaviyaanavare PPT - ஆவியானவரே ஆவியானவரே தூய ஆவியானவரே

ஆவியானவரே-8 ஆவியானவரே தூய ஆவியானவரே-2

Slide 1

ஆவியானவரே-8 ஆவியானவரே தூய ஆவியானவரே-2

Slide 2

யெகோவா சபையோத் என்னை ஆளுகை செய்பவர் ஆளுகை செய்து-2 ஆட்கொண்டு நடத்துமே

Slide 3

யெகோவா மெக்காதீஸ் பரிசுத்தப்படுத்துபவர் பரிசுத்தப்படுத்தி-2 பூரணமாக்குமே

Slide 4

உம் நாமம் உயர்த்திட பிரஸ்தாபப் படுத்திட ஆளுகை செய்து பூரணமாக்குமே-2

Slide 5

ஆசரிப்புக் கூடாரத்தை தேவாலயத்தை மூடின மகிமையின் மேகமே முட்செடி நடுவினில் சீனாய் மலைதனில் இறங்கின பரிசுத்த அக்கினியே இப்போ எங்கள்மேலே இறங்கி வாருமே எங்கள் ஒவ்வொருவரையும் அனலாக்குமே-2

Slide 6

வழிக்காட்டும் தீபமாய் பாதைக்கு வெளிச்சமாய் உம் நல்ல ஆவியால் நீர் என்னை நடத்துமே உமக்காக வாழ்ந்திட உம் சித்தம் செய்திட என்னை நீர் மறைத்து உம்மை வெளிப்படுத்துமே உம்மில் மூழ்கி மூழ்கி தொலைந்து போகணும் உம் ஆவியின் ஆழத்தில் களிகூரணும்

Aaviyaanavare – Aaviyaanavare PowerPoint

Aaviyaanavare - ஆவியானவரே ஆவியானவரே தூய ஆவியானவரே Lyrics

Aaviyaanavare PPT

Download Aaviyaanavare – Aaviyaanavare Tamil PPT