🏠 Lyrics Chords Bible

Aavi En Devanil - ஆவி என் தேவனில்

ஆவி என் தேவனில்

பல்லவி

ஆவி என் தேவனில் மகிழ்கிறது..ஆத்துமா கர்த்தரை துதிக்கிறது
ஆண்டவரின் தாயாய் ஆவது …அடிமையின் பாக்கியம் தானோ

சரணம் – 1

அடிமையின் தாழ்மையை பார்த்தார்.. மகிமையை என்னில் செய்தார்;
சிந்தையில் அகந்தையுள்ளோரை சிதறடித்து வீரம் சிறந்தார்
அவர் நாமம் பரிசுத்தமுள்ளது…வல்லமை மகிமையுடையது
விசுவாசி பாக்கியவதி..சந்ததிக்கும் பாக்கியவதி….

சரணம் – 2

பலவானைத் தள்ளிவிட்டார் தாழ்மையுள்ளோரை உயர்த்தினார்
பசித்தோரை நன்மையால் நிரப்பி செல்வந்தரை வெறுமை ஆக்கினார்
அவர் இரக்கம் என்றும் பெரியது தலைமுறைக்கும் மாறாதது
விசுவாசி பாக்கியவதி..சந்ததிக்கும் பாக்கியவதி….

Aavi En Devanil - ஆவி என் தேவனில் Lyrics in English

Pallavi Aavi en thaevanil makilkirathu..aaththumaa karththarai thuthikkirathu Aanndavarin thaayaay aavathu …atimaiyin paakkiyam thaano Saranam – 1 Atimaiyin thaalmaiyai paarththaar.. Makimaiyai ennil seythaar; Sinthaiyil akanthaiyullorai sitharatiththu veeram siranthaar Avar naamam Parisuththamullathu…vallamai makimaiyutaiyathu Visuvaasi paakkiyavathi..santhathikkum paakkiyavathi…. Saranam – 2 Palavaanaith thallivittar thaalmaiyullorai uyarththinaar Pasiththorai nanmaiyaal nirappi selvantharai veraுmai aakkinaar Avar irakkam entum periyathu thalaimuraikkum maaraathathu Visuvaasi paakkiyavathi..santhathikkum paakkiyavathi….

PowerPoint Presentation Slides for the song Aavi En Devanil - ஆவி என் தேவனில்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aavi En Devanil - ஆவி என் தேவனில் PPT Aavi En Devanil PPT

பல்லவி Pallavi ஆவி என் தேவனில் மகிழ்கிறது..ஆத்துமா கர்த்தரை துதிக்கிறது Aavi en thaevanil makilkirathu..aaththumaa karththarai thuthikkirathu ஆண்டவரின் தாயாய் ஆவது …அடிமையின் பாக்கியம் தானோ Aanndavarin thaayaay aavathu …atimaiyin paakkiyam thaano சரணம் – 1 Saranam – 1 அடிமையின் தாழ்மையை பார்த்தார்.. மகிமையை என்னில் செய்தார்; Atimaiyin thaalmaiyai paarththaar.. Makimaiyai ennil seythaar; சிந்தையில் அகந்தையுள்ளோரை சிதறடித்து வீரம் சிறந்தார் Sinthaiyil akanthaiyullorai sitharatiththu veeram siranthaar அவர் நாமம் பரிசுத்தமுள்ளது…வல்லமை மகிமையுடையது Avar naamam Parisuththamullathu…vallamai makimaiyutaiyathu விசுவாசி பாக்கியவதி..சந்ததிக்கும் பாக்கியவதி…. Visuvaasi paakkiyavathi..santhathikkum paakkiyavathi…. சரணம் – 2 Saranam – 2 பலவானைத் தள்ளிவிட்டார் தாழ்மையுள்ளோரை உயர்த்தினார் Palavaanaith thallivittar thaalmaiyullorai uyarththinaar பசித்தோரை நன்மையால் நிரப்பி செல்வந்தரை வெறுமை ஆக்கினார் Pasiththorai nanmaiyaal nirappi selvantharai veraுmai aakkinaar அவர் இரக்கம் என்றும் பெரியது தலைமுறைக்கும் மாறாதது Avar irakkam entum periyathu thalaimuraikkum maaraathathu விசுவாசி பாக்கியவதி..சந்ததிக்கும் பாக்கியவதி…. Visuvaasi paakkiyavathi..santhathikkum paakkiyavathi….

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum