Lyrics PPT

Aavi En Devanil PPT - ஆவி என் தேவனில்

பல்லவி

Slide 1

ஆவி என் தேவனில் மகிழ்கிறது..ஆத்துமா கர்த்தரை துதிக்கிறது ஆண்டவரின் தாயாய் ஆவது …அடிமையின் பாக்கியம் தானோ

Slide 2

சரணம் – 1

Slide 3

அடிமையின் தாழ்மையை பார்த்தார்.. மகிமையை என்னில் செய்தார்; சிந்தையில் அகந்தையுள்ளோரை சிதறடித்து வீரம் சிறந்தார் அவர் நாமம் பரிசுத்தமுள்ளது…வல்லமை மகிமையுடையது விசுவாசி பாக்கியவதி..சந்ததிக்கும் பாக்கியவதி….

Slide 4

சரணம் – 2

Slide 5

பலவானைத் தள்ளிவிட்டார் தாழ்மையுள்ளோரை உயர்த்தினார் பசித்தோரை நன்மையால் நிரப்பி செல்வந்தரை வெறுமை ஆக்கினார் அவர் இரக்கம் என்றும் பெரியது தலைமுறைக்கும் மாறாதது விசுவாசி பாக்கியவதி..சந்ததிக்கும் பாக்கியவதி….

Aavi En Devanil - ஆவி என் தேவனில் PowerPoint

Aavi En Devanil - ஆவி என் தேவனில் Lyrics

Aavi En Devanil PPT

Download Aavi En Devanil - ஆவி என் தேவனில் Tamil PPT