🏠 Lyrics Chords Bible

Aasirvathikum Devathi Devan - ஆசீர்வதிக்கும் தேவாதி தேவனே

ஆசீர்வதிக்கும் தேவாதி தேவனே

ஆசீர்வதிக்கும் தேவாதி தேவனே
அனுதினம் உன்னை காப்பவர் அவரே
நரகத்தை நோக்கி செல்லும்
நீ போகின்ற பாதையும் தவறே

ஓ ஓ ஓ ஓ வாலிபனே
உன்னை கர்த்தர் அழைக்கிறாரே

கனிகள் கொடுக்க சொன்னார்
நீயோ கனிகள் கொடுக்க மறுத்தாய்
தாலந்துகளும் கொடுத்தார்
அதையும் மண்ணில் மூடி மறைத்தாய்
திரளான மீட்பு உண்டு
மன்னிப்பதற்கு தயவு உண்டு
அவரிடத்தில் கேட்டு நீ பெற்றிடு

வாலிப நாட்களில்
உண்மை தேவனை தேடி வா
ஊழியம் செய்திட
அவருக்கு நீ தேவை ஓடி வா
உன்னையும் பயன்படுத்த
அவருக்கும் சித்தம் உண்டு
உலகிற்கு சாட்சியாய் மாற்றுவார்

Aasirvathikum devathi devan Lyrics in English

Aaseervathikkum thaevaathi thaevanae Anuthinam unnai kaappavar avarae Narakaththai Nnokki sellum Nee pokinta paathaiyum thavaraே O o o o vaalipanae Unnai Karththar alaikkiraarae Kanikal kodukka sonnaar Neeyo kanikal kodukka maraுththaay Thaalanthukalum koduththaar Athaiyum mannnnil mooti maraiththaay Thiralaana meetpu unndu Mannippatharku thayavu unndu Avaridaththil kaettu nee pettidu Vaalipa naatkalil Unnmai thaevanai thaeti vaa Ooliyam seythida Avarukku nee thaevai oti vaa Unnaiyum payanpaduththa Avarukkum siththam unndu Ulakirku saatchiyaay maattaுvaar

PowerPoint Presentation Slides for the song Aasirvathikum devathi devan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Aasirvathikum devathi devan PPT Aasirvathikum Devathi Devan PPT

ஆசீர்வதிக்கும் தேவாதி தேவனே Aaseervathikkum thaevaathi thaevanae அனுதினம் உன்னை காப்பவர் அவரே Anuthinam unnai kaappavar avarae நரகத்தை நோக்கி செல்லும் Narakaththai Nnokki sellum நீ போகின்ற பாதையும் தவறே Nee pokinta paathaiyum thavaraே ஓ ஓ ஓ ஓ வாலிபனே O o o o vaalipanae உன்னை கர்த்தர் அழைக்கிறாரே Unnai Karththar alaikkiraarae கனிகள் கொடுக்க சொன்னார் Kanikal kodukka sonnaar நீயோ கனிகள் கொடுக்க மறுத்தாய் Neeyo kanikal kodukka maraுththaay தாலந்துகளும் கொடுத்தார் Thaalanthukalum koduththaar அதையும் மண்ணில் மூடி மறைத்தாய் Athaiyum mannnnil mooti maraiththaay திரளான மீட்பு உண்டு Thiralaana meetpu unndu மன்னிப்பதற்கு தயவு உண்டு Mannippatharku thayavu unndu அவரிடத்தில் கேட்டு நீ பெற்றிடு Avaridaththil kaettu nee pettidu வாலிப நாட்களில் Vaalipa naatkalil உண்மை தேவனை தேடி வா Unnmai thaevanai thaeti vaa ஊழியம் செய்திட Ooliyam seythida அவருக்கு நீ தேவை ஓடி வா Avarukku nee thaevai oti vaa உன்னையும் பயன்படுத்த Unnaiyum payanpaduththa அவருக்கும் சித்தம் உண்டு Avarukkum siththam unndu உலகிற்கு சாட்சியாய் மாற்றுவார் Ulakirku saatchiyaay maattaுvaar

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar